தமிழ்நாட்டில் பேசப்படும் மொழிகள்
தமிழ்நாட்டில் பல்வேறு மொழிகளை பேசிவரும் மக்கள் வசித்து வருகின்றனர்.அவர்களின் எண்ணிக்கை மொழிவாரியாக கீழே தரப்பட்டுள்ளன.
இந்தியாவில் மொத்தம் 6,90,26,881 மக்கள் தமிழ் மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 6,37,53,997 மக்கள் வசித்து வருகின்றனர்..[1].
இந்தியாவில் மொத்தம் 8,11,27,740 மக்கள்தெலுங்கு மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 42,34,302 மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்தியாவில் மொத்தம் 3,79,24,011 மக்கள் கன்னடம் மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 10,45,238 மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்தியாவில் மொத்தம் 5,07,72,631 மக்கள் உருது மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 12,64,537 மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்தியாவில் மொத்தம் 3,30,66,392 மக்கள் மலையாளம் மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 5,57,705 மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்தியாவில் மொத்தம் 10,60,91,617 மக்கள் சௌராட்டிர மொழியை பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 9,02,621 மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்தியாவில் மொத்தம் 42,20,48,642 மக்கள் இந்தி மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 1,89,474 மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்தியாவில் மொத்தம் 7,19,36,894 மக்கள் மராத்தி மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 60,614மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்தியாவில் மொத்தம் 2,26,449 மக்கள் ஆங்கிலம் மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 25,151 மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்தியாவில் மொத்தம் 8,33,69,769 மக்கள் வங்காளம் மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 8,805 மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்தியாவில் மொத்தம் 27,72,264 மக்கள் சிந்தி மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 8,448 மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்தியாவில் மொத்தம் 3,30,17,446 மக்கள் ஒரியா மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 6,154 மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்தியாவில் மொத்தம் 2,91,02,477 மக்கள் பஞ்சாபி மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 5,696 மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்தியாவில் மொத்தம் 24,89,015 மக்கள் கொங்கணி மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 4,657 மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்தியாவில் மொத்தம் 28,71,749 மக்கள் நேபாளி மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 4,323 மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்தியாவில் மொத்தம் 17,22,768 மக்கள் துளு மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 1,872 மக்கள் வசித்து வருகின்றனர்
இந்தியாவில் மொத்தம் 1,31,68,484 மக்கள் அசாமிய மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 527 மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்தியாவில் மொத்தம் 51,728 மக்கள் அரபி மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 404 மக்கள் வசித்து வருகின்றனர்
இந்தியாவில் மொத்தம் 14,66,705 மக்கள் மணிப்பூரி மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 370 மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்தியாவில் மொத்தம் 55,27,698 மக்கள் காஷ்மீரி மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 277 மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்தியாவில் மொத்தம் 22,82,589 மக்கள் தோர்கி மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 140 மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்தியாவில் மொத்தம் 1,21,79,122 மக்கள் மைதிலி மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 79 மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்தியாவில் மொத்தம் 64,69,600 மக்கள் சந்த்தாளி மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 61 மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்தியாவில் மொத்தம் 14,135 மக்கள் சமஸ்கிருதம் மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 50 மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்தியாவில் மொத்தம் 13,50,478 மக்கள் போடோ மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 29 மக்கள் வசித்து வருகின்றனர்.
பழங்குடிமொழிகள்
தொகுதமிழ்நாட்டில் ஆதி மொழியை 298 நபர்களும், பிலிமொழியை 708 நபர்களும், கொடகுமொழியை 111 நபர்களும், காரோமொழியை 17 நபர்களும், கோண்டிமொழியை 30 நபர்களும், ஹாலம்மொழியை 10 நபர்களும், கர்பிமொழியை 29 நபர்களும், காந்தேசிமொழியை 67 நபர்களும், காரியாமொழியை 14 நபர்களும், கோண்ட்மொழியை 20 நபர்களும், கோடமொழியை 262 நபர்களும், கோர்வாமொழியை 14 நபர்களும், குரூக்மொழியை 76 நபர்களும், லஹவ்லிமொழியை 33 நபர்களும், லஹண்டாமொழியை 37 நபர்களும், லுசாய்மொழியை 82 நபர்களும், முண்டாமொழியை 30 நபர்களும், முண்டாரிமொழியை 14 நபர்களும், நிகோபரிசிமொழியை 25 நபர்களும், பார்ஜிமொழியை 10 நபர்களும், பார்சிமொழியை 8 நபர்களும், தாடோமொழியை 56 நபர்களும், திபேதிமொழியை 191 நபர்களும் பேசி வருகின்றனர்