தமிழ் இலக்கிய வகைமை ஒப்பீட்டு அட்டவணை

குறிப்பு: இது முழுமைப்படுத்தப்பட்ட ஒப்பீடு இல்லை. நீங்களும் இதனை மேலும் விரிவாக்கி பங்களிக்கலாம்.

தமிழ் இலக்கிய வகைமை ஒப்பீட்டு அட்டவணை
இலக்கிய பகுப்பு சங்க இலக்கியம் அற இலக்கியம் பக்தி இலக்கியம் தலித் இலக்கியம்
காலம் கி.மு 500 - கி.பி 200 100 - 500 600 - 900 1920 களில் இருந்து தீண்டாமை ஒழிப்பு இயக்க்தின் எழுத்துக்களில் தலித் இலக்கியத்தின் கூறுகள் தென்பட்டாலும்,[1] 1990 களின் பின்னரே தலித் இலக்கியம் அடையாளப்படுத்தப்பட்டது.
இலக்கிய அமைப்புகள், இயக்கங்கள் தமிழ்ச் சங்கம்கள் ?? தமிழ்ப் பக்தி இயக்கம் தீண்டாமை ஒழிப்பு இயக்கம்
அரச மொழி தமிழ் பிராகிருதம் பிராகிருதம் தமிழ்
பாடுபொருள் அரசன், இயற்கை அறம் இறைவன் தலித் மக்களின், பொது மக்களின் பிரச்சினைகள், வாழ்வியல்
சமயம் இயற்கை ?, சிவ, முருக, சத்தி வழிபாடுகள் ? சமணம், பௌத்தம் சைவம், வைணவம் சிறுதெய்வங்கள், காவல் தெய்வங்கள், கிறிஸ்தவம்
வழிபாட்டு முறைமை ?? பக்தி, பூசை பூசை, நேர்த்தி
வாழ்வியல் பார்வை இன்பவியல், உலகாயதம் துறவறம் இல்லறம் சமூக விடுதலை, முன்னேற்றம்
கருத்துருக்கள் அகம், புறம் அறம் அன்பு, பக்தி, இறை அடிமை விழுப்புணர்வு, எதிர்ப்புப் போராட்டம், விடுதலை, முன்னேற்றம்
சாதி பற்றி ?? சாதி எதிர்ப்பு சாதி அமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஆனால் போற்றப்படவில்லை சாதி அமைப்பின் கொடுமைகளை எதிர்த்தல்
பெண்களின் நிலை, பெண்களைப் பற்றிய பார்வை காதலுக்கு உரியவள், காதல் செய்பவள், போருக்கு ஆண்மகவு பெறுபவள் வீடுபெற (நிர்வாண பெற) தகுதியற்றவள், ஆண்களின் விடுதலைக்கு தடையாக அமைபவள் இல்லத்தாள், இறைபத்தியால் இறைவனடி சேரக்கூடியவள் பெண் கவிகள்

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. தீண்டாமை ஒழிப்பு இயக்க வரலாறு http://tamil.sify.com/dalit/dalit10/fullstory.php?id=13553620 பரணிடப்பட்டது 2007-06-30 at the வந்தவழி இயந்திரம்

ஆதாரங்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு