தமீமுன் அன்சாரி

இந்திய அரசியலர்

மு.தமிமுன் அன்சாரி ஒரு தமிழக அரசியல்வாதி. இவர் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தோப்புத்துறையில் பிறந்தவர். சென்னை புதுக்கல்லூரியில் பி.ஏ., கார்ப்பரேட் பட்டம் பெற்றார். புதுக் கல்லூரி மாணவர் சங்கத் தலைவராக இருந்துள்ளார்.

மு.தமிமுன் அன்சாரி
தனிநபர் தகவல்
பிறப்பு தோப்புத்துறை, நாகப்பட்டினம்
அரசியல் கட்சி மனிதநேய ஜனநாயகக் கட்சி
சமயம் இசுலாம்

அரசியல் வாழ்க்கைதொகு

மனிதநேய மக்கள் கட்சியிலிருந்து விலகி கடந்த அக்டோபர் 6 ,2015 அன்று , தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து மனிதநேய ஜனநாயகக் கட்சி என்ற புதிய கட்சியை, துவங்கி நடத்தி வருகிறார்.[1]

பொது வாழ்க்கைதொகு

மக்கள்உரிமை வாரஇதழின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். தமிழ், ஆங்கில மொழி தெரிந்தவர்.[3].மலேசியா, சிங்கப்பூர், சவுதி அரேபியா, குவைத், கத்தர், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்குச் சென்று பல பொதுக் கூட்டங்களில் பங்கு கொண்டவர்.

ஆதாரம்தொகு

  1. "மனிதநேய ஜனநாயகக் கட்சி தமிமுன் அன்சாரி துவக்கம்". 6 மார்ச் 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2014-01-14 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-04-02 அன்று பார்க்கப்பட்டது.
  3. http://www.dinamani.com/tamilnadu/article800096.ece?service=print
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமீமுன்_அன்சாரி&oldid=3557295" இருந்து மீள்விக்கப்பட்டது