தயோபென்சாயிக் அமிலம்
வேதிச் சேர்மம்
தயோபென்சாயிக் அமிலம் (Thiobenzoic acid) என்பது C6H5COSH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். இது அரைல் தயோகார்பாக்சிலிக் அமிலத்தினுடைய மூலச் சேர்மமாகக் கருதப்படுகிறது. வெளிர் மஞ்சள் நிறத்தில் நீர்மமாகக் காணப்படும் இச்சேர்மம் அறை வெப்பநிலைக்கும் சற்று கீழான வெப்பநிலையில் உறைகிறது.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பென்சீன்கார்போதயோயிக் S-அமிலம் | |
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
98-91-9 | |
ChemSpider | 7136 |
EC number | 202-712-9202-712-9 |
Gmelin Reference
|
1071790 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 7414 |
வே.ந.வி.ப எண் | DH6839000 |
| |
UNII | GBG5RLO56N |
பண்புகள் | |
C7H6OS | |
வாய்ப்பாட்டு எடை | 138.18 g·mol−1 |
தோற்றம் | மஞ்சள் நிற நீர்மம் |
அடர்த்தி | 1.1775 கிராம்/செ.மீ3 |
உருகுநிலை | 24 °C (75 °F; 297 K) |
கொதிநிலை | 222 °C (432 °F; 495 K) |
கரையும் | |
ஆவியமுக்கம் | 0.1 |
காடித்தன்மை எண் (pKa) | 3.61 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பொட்டாசியம் ஐதரோசல்பைடுடன் பென்சாயில் குளோரைடைச் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலம் தயோபென்சாயிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது:[1]
- C6H5C(O)Cl + KSH → C6H5C(O)SH + KCl
அமிலத்தன்மை
தொகுதயோபென்சாயிக் அமிலம் 2.5 மதிப்புக்கு அருகில் உள்ள pKa உடன் பென்சாயிக் அமிலத்தை விட கிட்டத்தட்ட 100 மடங்கு அதிக அமிலத்தன்மை கொண்டுள்ளது.[2] இதன் இணை காரம் தயோபென்சோயேட்டாகும். (C6H5COS−.)
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Noble, Paul Jr.; Tarbell, D. S. (1952). "Thiobenzoic Acid". Organic Syntheses 32: 101. doi:10.15227/orgsyn.032.0101.
- ↑ Matthys J. Janssen "Carboxylic Acids and Esters" in PATAI's Chemistry of Functional Groups: Carboxylic Acids and Esters, Saul Patai, Ed. John Wiley, 1969, New York: pp. 705–764. எஆசு:10.1002/9780470771099.ch15