விடுதலைப் புலிகளின் படையணிகள்
(தரைப்புலிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தமிழீழ விடுதலைப் புலிகளின் தரைப்படை தரைப்புலிகள் என்றும் கூறப்படுகிறது. இது தரையில் முதன்மையாக இயங்கும் பல்வேறு படையணிகளைக் கொண்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் படைப் பிரிவானது பின்வரும் தனிப்பட்ட பிரிவுகளைத் கொண்டிருந்தது.
- தரைப்புலிகள் - புலிகளின் தரைப்படை பல சிறிய படையணிகளாக பிரித்து நிர்வாகிக்கப்பட்டது.
- கடற்புலிகள் - கடற்சார் போர் மற்றும் கடல் சார் போரியல் உதவிகளைச் செய்யும் அணி.
- ஈரூடகப் படையணி - தரையிலும் கடலிலும் போரிடக்கூடிய சிறப்பு அணியாகும்.
- வான்புலிகள் - இது வான்கலங்களைக் கொண்ட அணியாகும் இதில் சில இலகு வகை விமானங்கள் வைத்திருந்தனர்.
- ராதா வான்காப்புப் படையணி
- கரும்புலிகள் - சிறப்பு தற்கொலைத் தாக்குதல் அணி.
- வேவுப்புலிகள் - உளவுத்துறை.
- விடுதலைப் புலிகளின் பொறியியல் பிரிவு
- தமிழீழ தேசிய துணைப்படை
- விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவு
- விடுதலைப் புலிகளின் வழங்கல் பிரிவு
படையணிகளின் சின்னங்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- http://www.aruchuna.net/categories.php?cat_id=25 பரணிடப்பட்டது 2008-03-04 at the வந்தவழி இயந்திரம்