தர்மபுரி, ஜக்டியால் மாவட்டம்
தெலுங்கானாவில் உள்ள சிற்றூர்
தர்மபுரி என்ற கிராமம் இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தில் ஜக்டியால் மாவட்டத்தில் தர்மபுரி மண்டலத்தில் அமைந்துள்ளது.[1]
தர்மபுரி | |
---|---|
ஆள்கூறுகள்: 18°56′51″N 79°05′38″E / 18.9475°N 79.094°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தெலங்காணா |
மாவட்டம் | ஜக்டியால் மாவட்டம் |
அரசு | |
• நிர்வாகம் | நகராட்சி |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
பின்கோடு | 505 425 |
வாகனப் பதிவு | TS |
அருகிலுள்ள நகரம் | ஜக்டியால் |
இணையதளம் | telangana |
நிலவியல்
தொகுதர்மபுரி, ஜக்டியால் நகரத் தொடருந்து நிலையத்திலிருந்து சுமார் 28–30 கி.மீ. தொலைவிலும் மஞ்செரியல் நகரிலிருந்து 42 கி.மீ. தொலைவில் கோதாவரி நதிக்கரையில் காசி பேட்டை-பலார்சா தொடருந்து பாதையில் அமைந்துள்ளது. மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாயும் கோதாவரி ஆறு, தர்மபுரியில் வடக்கிலிருந்து தெற்கே பாய்கிறது, எனவே இந்த அறு தட்சினா வாகினி (தெற்கு பாயும்) என்று அழைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "District Administration – Formation/Reorganization of District, Revenue Divisions and Mandals in Jagitial District – Final Notification - Orders – Issued" (PDF). Jagtial District. Archived from the original (PDF) on 21 ஆகஸ்ட் 2017. பார்க்கப்பட்ட நாள் 25 July 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)