தலைக்குளம்

(தல்லாகுளம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தலைக்குளம் (Thalakkulam) இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு ஊர் ஆகும். [3] ஆங்கிலேயருக்கு எதிராகக் குரல் கொடுத்த மாபெரும் புரட்சித் தலைவர் வேலுத்தம்பி தளவாய் பிறந்த இடமாகையால் இவ்விடம் சரித்திர முக்கித்துவம் வாய்ந்த்து. ஆங்கிலேயரால் அவரது பழைமையான வீடு அழிக்கப்பட்டது. பின்னர் அவரது உடன்பிறந்தார் மகள்களால் மறுபடியும் கட்டப்பட்டது. அவரது வீட்டில் அவர் பயன்படுத்திய பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.இக்கிராமம் மட்பாண்டப் பொருட்களுக்குப் பெயர்பெற்றது.

தலைக்குளம்
—  கிராமம்  —
தலைக்குளம்
அமைவிடம்: தலைக்குளம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 8°05′30″N 77°30′58″E / 8.0916998°N 77.5161356°E / 8.0916998; 77.5161356
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா, இ. ஆ. ப
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-07-01.
  • தமிழ்நாடு மாவட்ட விவரச் சுவடி.-அரசு வெளியீடு-பக்கம்-1382

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலைக்குளம்&oldid=3557419" இலிருந்து மீள்விக்கப்பட்டது