தாடிக்கொம்பு முத்தாளம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

தாடிக்கொம்பு முத்தாளம்மன் கோயில் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு முத்தாளம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திண்டுக்கல்
அமைவிடம்:அகரம், தாடிக்கொம்பு, திண்டுக்கல் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:ஆத்தூர்
மக்களவைத் தொகுதி:திண்டுக்கல்
கோயில் தகவல்
தாயார்:முத்தாலம்மன்
வரலாறு
கட்டிய நாள்:பதினேழாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் முத்தாலம்மன் சன்னதியும், விநாயகர், சுரலிங்கேஸ்வரர், விசாலாட்சி, பாலமுருகன், மாகலட்சுமி, துர்க்கை, நவக்கிரகங்கள் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. புரட்டாசி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது. சப்ரம் தேரோட்டம் நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)