தாமிரம்(II) போரேட்டு
வேதிச் சேர்மம்
தாமிரம்(II) போரேட்டு (Copper(II) borate) Cu3(BO3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இதன் ஒளிவினையூக்கிப் பண்புகள் காரணமாக இது முன்னதாகவே ஆய்வு செய்யப்பட்டது.[2]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
முத்தாமிரம்;இருபோரேட்டு
| |
வேறு பெயர்கள்
குப்ரிக் ஆர்த்தோபோரேட்டு
| |
இனங்காட்டிகள் | |
39290-85-2 | |
ChemSpider | 148800 |
EC number | 254-401-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 170177 |
| |
UNII | HV7U2MWH9N |
பண்புகள் | |
B2Cu3O6 | |
வாய்ப்பாட்டு எடை | 308.25 g·mol−1 |
தோற்றம் | அடர் பச்சை திண்மம்[1] |
அடர்த்தி | 4.54[1] |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | முச்சரிவு[2] |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H312, H332, H302, H320, H315 | |
P280, P301+312, P302+352, P304+340, P305+351+338, P332+313 | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | முச்சோடியம் போரேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுதாமிரம்(II) ஆக்சைடுடன் போரான் டிரையாக்சைடு சேர்மத்தை விகிதாச்சார முறையில் சேர்த்து கரைசலை 900 °செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்தால் தாமிரம்(II) போரேட்டு உருவாகிறது.[2][1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Liu, Jikai; Wen, Shuhao; Zou, Xiaoxin; Zuo, Fan; Beran, Gregory J. O.; Feng, Pingyun (2013). "Visible-light-responsive copper( ii ) borate photocatalysts with intrinsic midgap states for water splitting" (in en). J. Mater. Chem. A 1 (5): 1553–1556. doi:10.1039/C2TA00522K. பன்னாட்டுத் தர தொடர் எண்:2050-7488. http://xlink.rsc.org/?DOI=C2TA00522K.
- ↑ 2.0 2.1 2.2 Fukaya, Atsuko; Watanabe, Isao; Nagamine, Kanetada (October 2001). "Long-Range Order in a Copper Borate Cu 3 B 2 O 6" (in en). Journal of the Physical Society of Japan 70 (10): 2868–2871. doi:10.1143/JPSJ.70.2868. பன்னாட்டுத் தர தொடர் எண்:0031-9015. https://journals.jps.jp/doi/10.1143/JPSJ.70.2868.