தாயின் மடியில்
தாயின் மடியில் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அதுர்த்தி சுப்பா ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், பி. சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
தாயின் மடியில் | |
---|---|
![]() | |
இயக்கம் | அதுர்த்தி சுப்பா ராவ் |
தயாரிப்பு | கே. ஆர். பாலன் அன்னை பிலிம்ஸ் |
இசை | எஸ். எம். சுப்பையா நாயுடு |
நடிப்பு | எம். ஜி. ஆர் பி. சரோஜா தேவி |
வெளியீடு | திசம்பர் 8, 1964 |
நீளம் | 4392 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள் தொகு
|
|