தாய்லாந்தின் புத்தாண்டு
(தாய் புத்தாண்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சோங்க்ரான் விழாவானது (தாய்: สงกรานต์, உச்சரிப்பு [sǒŋ.krāːn], listen) தாய்லாந்தில் ஏப்ரல் 13 - 15 தேதிகளுக்கு இடையில் கொண்டாடப்படும் பாரம்பரிய புத்தாண்டு தினமாகும்.
தாய் புத்தாண்டு | |
---|---|
பாரம்பரிய வழியில் மூத்தோரோடு புத்தாண்டு கொண்டாட்டம் | |
கடைபிடிப்போர் | தாய்லாந்து |
வகை | பண்டிகை |
முக்கியத்துவம் | தாய் புத்தாண்டு, |
தொடக்கம் | 13 ஏப்ரல் |
முடிவு | 15 ஏப்ரல் |
நாள் | 13 ஏப்ரல் |
தொடர்புடையன | தமிழ்ப் புத்தாண்டு, கம்போடியப் புத்தாண்டு |
"சோங்க்ரான்" வார்த்தை சமசுகிருத சொல் saṃkrānti (தேவநாகரி:संक्रांति),[1] ல் இருந்து வருகிறது. இவ்வார்த்தை "மாற்றம்" என பொருள்கொள்ளப்படுகிறது. இது பௌத்த/ இந்து சூரிய நாட்காட்டிகளின் புத்தாண்டு தினமான சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் தினத்திலேயே வருகிறது[2] .
References
தொகு- ↑ Saṃkrānti பரணிடப்பட்டது 2019-03-23 at the வந்தவழி இயந்திரம், Monier Williams Sanskrit-English Dictionary
- ↑ "The magic and traditions of Thai New Year (Songkran)" பரணிடப்பட்டது 2014-04-05 at the வந்தவழி இயந்திரம்.