தாரிக் அசீசு

வங்கதேச துடுப்பாட்டக்காரர்

தாரிக் அசீசு (Tareq Aziz, பிறப்பு: செப்டம்பர் 4 1983), வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 10 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

தாரிக் அசீசு
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 3 10
ஓட்டங்கள் 22 26
மட்டையாட்ட சராசரி 11.00 26.00
100கள்/50கள் –/– –/–
அதியுயர் ஓட்டம் 10* 11*
வீசிய பந்துகள் 360 360
வீழ்த்தல்கள் 1 13
பந்துவீச்சு சராசரி 261.00 32.61
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 1/76 3/19
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– 4/–
மூலம்: [1], பிப்ரவரி 12 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரிக்_அசீசு&oldid=3316290" இலிருந்து மீள்விக்கப்பட்டது