தாரீக்குல் ஹசன்

வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர்

தரீக்குல் ஹசன் (Tarikul Hasan, பிறப்பு: டிசம்பர் 9 1981), வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகள் 3, ஏ-தர போட்டிகள் எட்டு ஆகியவற்றில் கலந்து கொண்டுள்ளார்.

தரீக்குல் ஹசன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் ஏ-தர
ஆட்டங்கள் 3 8
ஓட்டங்கள் 21 40
மட்டையாட்ட சராசரி 5.25 13.33
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 19 17
வீசிய பந்துகள் 552 384
வீழ்த்தல்கள் 7 13
பந்துவீச்சு சராசரி 23.85 16.23
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 N/A
சிறந்த பந்துவீச்சு 3/23 4/18
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 2/-
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரீக்குல்_ஹசன்&oldid=3316378" இலிருந்து மீள்விக்கப்பட்டது