தாழ்நில வெள்ளைக் கண்ணி
தாழ்நில வெள்ளைக் கண்ணி | |
---|---|
தாழ்நில வெள்ளைக் கண்ணி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | சோசுடெரோபிடே
|
பேரினம்: | சோசுடெரோப்சு
|
இனம்: | சோ. மெய்யெனி
|
இருசொற் பெயரீடு | |
சோசுடெரோப்சு மெய்யெனி போனாபர்தே, 1850 |
தாழ்நில வெள்ளைக் கண்ணி (Lowland white-eye), சோசுடெரோப்சு மெய்யெனி (osterops meyeni) என்பது ஜோசுடெரோபிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை இனமாகும். இது பிலிப்பீன்சின் வடக்குப் பகுதியிலும் தைவானின் லுடாவோ மற்றும் லான்யு தீவுகளிலும் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Zosterops meyeni". IUCN Red List of Threatened Species 2016: e.T22714037A94398893. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22714037A94398893.en. https://www.iucnredlist.org/species/22714037/94398893. பார்த்த நாள்: 11 November 2021.