தாவோயுவான் பன்னாட்டு வானூர்தி நிலையம்
தைவான் தாவோயுவான் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Taoyuan International Airport) (ஐஏடிஏ: TPE, ஐசிஏஓ: RCTP) என்பது தாய்பெய் பெருநகரத்தில் அமைந்துள்ள தைவானின் முதன்மையான பன்னாட்டு விமான நிலையமாகும். [1] இது தாவோயுவான் சர்வதேச விமான நிலையக் கழகத்தால் இயக்கப்படுகிறது.
தைவான் தாவோயுவான் பன்னாட்டு வானூர்தி நிலையம் | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தாவோயுவான் பன்னாட்டு வானூர்தி நிலையம் வெளிப்புறத் தோற்றம் | |||||||||||||||
சுருக்கமான விபரம் | |||||||||||||||
வானூர்தி நிலைய வகை | பொதுத்துறை | ||||||||||||||
உரிமையாளர் | சீனக் குடியரசு | ||||||||||||||
இயக்குனர் | தாவோயுவான் சர்வதேச விமான நிலையக் கழகம் | ||||||||||||||
சேவை புரிவது | தாய்பெய் | ||||||||||||||
அமைவிடம் | தாவோ யுவான், தாய்பெய், தைவான் | ||||||||||||||
மையம் |
| ||||||||||||||
கவனம் செலுத்தும் நகரம் | |||||||||||||||
உயரம் AMSL | 33 m / 108 அடி | ||||||||||||||
ஆள்கூறுகள் | 25°4′35″N 121°13′26″E / 25.07639°N 121.22389°E | ||||||||||||||
இணையத்தளம் | www.taoyuan-airport.com | ||||||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||||||
| |||||||||||||||
புள்ளிவிவரங்கள் (2019) | |||||||||||||||
| |||||||||||||||
சான்றுகள்: இணையதளம் |
2018 ஆம் ஆண்டில், தைவான் தாவோயுவான் 46.5 மில்லியன் பயணிகளையும் 2.3 பில்லியன் சரக்கு போக்குவரத்துகளை கையண்டது. பன்னாட்டு பயணிகள் போக்குவரத்தில் உலகளவில் 11 வது பரபரப்பான வானூர்தி நிலையமாகவும், 2018 ஆம் ஆண்டில் பன்னாட்டு சரக்கு போக்குவரத்தின் அடிப்படையில் 8 வது பரபரப்பான வானூர்தி நிலையமாகவும் திகழ்கிறது. [2] [3]
வரலாறு
தொகுமுனையங்கள்
தொகுதைவான் தாவோயுவான் பன்னாட்டு விமான நிலையத்தில் தற்போது இரண்டு முனையங்கள் உள்ளன, அவை இரண்டு இணைக்கப்பட்டுள்ளது [4] மூன்றாவது முனையத்திற்கு கட்டுமான வேலைகள் நடந்து வருகிறது. [5]
முனையம் 1
தொகுமுனையம் 2
தொகுவானூர்திச் சேவைகள் மற்றும் சேரிடங்கள்
தொகுபயணிகள்
தொகுவானூர்திச் சேவைகள் | சேரிடங்கள் |
---|---|
ஏர்ஏசியா | கோத்தா கினபாலு |
எயர் ஏசியா எக்சு | கோலாலம்பூர், நகா, ஒசாகா–கன்சாய் |
ஏர் பூசன்[6] | புசான் |
ஏர் கனடா | வான்கூவர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Entry Persons – By Arriving Point". National Immigration Agency. March 13, 2019. Archived from the original on 2011-07-18. பார்க்கப்பட்ட நாள் 2010-06-09.
- ↑ "Preliminary world airport traffic rankings released". Airports Council International. March 13, 2019. பார்க்கப்பட்ட நாள் 2018-02-19.
- ↑ "International Passenger Rankings". Airports Council International. 2016-04-11. Archived from the original on 2015-10-16. பார்க்கப்பட்ட நாள் 2016-05-30.
- ↑ "Terminal". Taiwan Taoyuan International Airport. Archived from the original on 2010-12-04. பார்க்கப்பட்ட நாள் 2010-06-08.
- ↑ "Taoyuan to have fourth terminal". 2015-09-14. பார்க்கப்பட்ட நாள் 14 April 2016.
- ↑ "Air Busan". Air Busan. பார்க்கப்பட்ட நாள் 22 December 2020.