தாவ்கின்சியா ரோகானி
தாவ்கின்சியா ரோகானி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சிப்ரினிபார்மிசு
|
குடும்பம்: | சிப்ரினிடே
|
பேரினம்: | தாவ்கின்சியா
|
இனம்: | தா. ரோகானி
|
இருசொற் பெயரீடு | |
தாவ்கின்சியா ரோகானி ரெமா தேவி மற்றும் பலர், 2010)[2] | |
வேறு பெயர்கள் | |
|
தாவ்கின்சியா ரோகானி (Dawkinsia rohani) என்பது தாவ்கின்சியா பேரினத்தைச் சேர்ந்த கதிர்-துடுப்பு மீன் சிற்றினமாகும்.[3] இது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் அகணிய உயிரி ஆகும். இம்மீன்கள் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரபிக்கடலில் கலக்கும் மலை ஓடைகளில் வாழ்கிறது.
சொற்பிறப்பியல்
தொகுஇந்தியா மற்றும் இலங்கையின் நன்னீர் மீன்களில் ரோகான் பெத்தியகொட (பி. 1955) செய்த பணியைப் பாராட்டி, ரோகான் நினைவாக இந்த மீனிற்குப் பெயரிடப்பட்டது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Dahanukar, N. (2015). "Dawkinsia rohani". IUCN Red List of Threatened Species 2015: e.T188749A70367702. doi:10.2305/IUCN.UK.2015-1.RLTS.T188749A70367702.en. https://www.iucnredlist.org/species/188749/70367702. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ வார்ப்புரு:Fishbase
- ↑ Pethiyagoda, R., Meegaskumbura, M. & Maduwage, K. (2012): A synopsis of the South Asian fishes referred to Puntius (Pisces: Cyprinidae). பரணிடப்பட்டது 2012-11-19 at the வந்தவழி இயந்திரம்
- ↑ www.etyfish.com