தியோனர்
தியோனர் (Deonar) மும்பை பெருநகரப் பகுதி ஆகும். இது மும்பை புறநகர் மாவட்டத்தின் மும்பை கிழக்கு புறநகர் பகுதியில் உள்ளது. இப்பகுதி ஆசியாவின் மாபெரும் குப்பைகள் கொட்டும் இடமாக உள்ளது.[1][2]
தியோனர்
देओनार | |
---|---|
புறநகர் | |
ஆள்கூறுகள்: 19°03′N 72°53′E / 19.05°N 72.89°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | மும்பை புறநகர் |
நகரம் | மும்பை |
மண்டலம் | 5 |
வார்டு | M |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | பெருநகரமும்பை மாநகராட்சி |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 400088 |
இடக் குறியீடு | 022 |
மக்களவை தொகுதி | தென்மத்திய மும்பை மக்களவைத் தொகுதி |
இது பெருநகரமும்பை மாநகராட்சியின் மண்டலம் எண் 5-இல், வார்டு M-இல் உள்ளது. இகு பெருநகரமும்பை மாநகராட்சியின் இறைச்சி கூடம் உள்ளது.[3] தியோனர் பகுதியில் டாட்டா சமூக அறிவியல் கழகம் மற்றும் பன்னாட்டு மக்கள் தொகை அறிவியல் நிறுவனம் உள்ளது.[4] மேலும் இகு கோவண்டி சமணர் கோயில் உள்ளது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Biomedical scam behind used syringes, bloody gloves in Mumbai?". MidDay. என்டிடிவி. 2 December 2010. http://www.ndtv.com/mumbai-news/biomedical-scam-behind-used-syringes-bloody-gloves-in-mumbai-440894. பார்த்த நாள்: 3 December 2010.
- ↑ Sukhada Tatke (2 December 2010). "Slaughter rates hiked by 50% at Deonar abattoir". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (Mumbai). http://timesofindia.indiatimes.com/city/mumbai/Slaughter-rates-hiked-by-50-at-Deonar-abattoir/articleshow/4726403.cms?referral=PM. பார்த்த நாள்: 3 December 2010.
- ↑ "BMC plans Rs 100-cr overhaul of abattoir". The Indian Express. n.d. Archived from the original on 10 October 2012. பார்க்கப்பட்ட நாள் 3 December 2010.
- ↑ International Institute for Population Sciences
- ↑ "Trithankara devotees flock to 2300-year-old Neminath Bhagwan idol". DNA India. 22 December 2016. பார்க்கப்பட்ட நாள் 30 November 2020.