திராசி கடற்கரை
திராசி (Trasi) என்பது இந்தியாவின் மேற்கு கடற்கரையில், மங்களூரிலிருந்து 109 கி.மீ தூரமும், கோவாவின் கனகோனாவிலிருந்து 203 கி.மீ தூரத்திலும், மும்பையில் இருந்து 937 கி.மீ தூரத்திலும் உடுப்பி மாவட்டத்தின் குந்தாபுரா வட்டத்திலிருந்து 12 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது
திராசி கடற்கரை | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
அரசு | |
• நிர்வாகம் | கிராம ஊராட்சி |
மொழிகள் | |
• அலுவல் மொழி | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | ஐ.எசு.ஓ 3166-2:ஐ.என்-கேஏ |
வாகனப் பதிவு | கேஏ |
இணையதளம் | karnataka |
ஆமை கடற்கரை
தொகுஇந்தக் கடற்கரை ஆமைகள் முட்டையிடுவதற்கும் இடம்பெயர்வதற்கு நன்கு அறியப்படுகிறது.
கிறிஸ்து அரசர் தேவாலயம்
தொகுஇங்குள்ள கிறிஸ்து அரசர் தேவாலயம் 1971 இல் ஒரு முழுமையான திருச்சபையாக உயர்த்தப்பட்டது.
தீவு
தொகுஇங்கு சுமார் 100 மீட்டர் சுற்றளவு கொண்ட ஒரு சிறிய தீவு உள்ளது. இது ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. உள்ளூரில் இந்த தீவை பவளத் தீவு என்று அழைக்கிறார்கள்.
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Sagar Kinara Beach Resort [1]
- Turtle bay [2] பரணிடப்பட்டது 2007-05-02 at the வந்தவழி இயந்திரம்