திரித்திரம் காட்டுச்சில்லை

(திரிசுட்ராம் காட்டுச்சில்லை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திரித்திரம் காட்டுச்சில்லை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
எம்பெரிசிடே
பேரினம்:
எம்பெரிசா
இனம்:
எ. திரிசுட்ராமி
இருசொற் பெயரீடு
எம்பெரிசா திரிசுட்ராமி
சுவைன்கோ, 1870

திரித்திரம் காட்டுச்சில்லை (Tristram 's bunting) என்பது எம்பெரிசிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை ஆகும். இந்தச் சிற்றினம் முதன்முதலில் 1870இல் இராபர்ட் சுவின்கோவினால் விவரிக்கப்பட்டது.

இது கிழக்கு மஞ்சூரியாவிலும் உருசியாவின் தூரக் கிழக்குப் பகுதிகளிலும் இனப்பெருக்கம் செய்கிறது. குளிர் காலத்தில் மத்திய, தென் சீனப் பகுதிகளுக்கு வலசை வருகின்றன.

இது சப்பான், கொரியா, லாவோஸ், மியான்மர், உருசியா, மங்கோலியா, தைவான், தாய்லாந்து, வியட்நாம், வடகிழக்கு இந்தியாவில் தற்செயலாகக் காணப்படுகின்றன.[2] இதன் இயற்கையான வாழ்விடம் ஊசியிலைக் காடுகள் ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2016). "Emberiza tristrami". IUCN Red List of Threatened Species 2016: e.T22720948A94691650. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22720948A94691650.en. https://www.iucnredlist.org/species/22720948/94691650. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. Naniwadekar, Rohit; Ashwin Viswanathan; Raman Kumar; Shashank Dalvi (5 September 2013). "First record of Tristram's Bunting Emberiza tristrami from India". Indian Birds 8 (5): 134. https://www.academia.edu/4791781. பார்த்த நாள்: 20 September 2015.