திரிஷ்யம் (திரைப்படம்)

திரிஷ்யம் 2013-ம் ஆண்டில் வெளிவந்த மலையாள திரைப்படமாகும். இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கிய இத்திரைப்படத்தில் நடிகர் மோகன்லாலும் நடிகை மீனாவும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படம் ரசிகர்களின் பெறும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் தொடுப்புழா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டது.[2]

திரிஷ்யம்
திரையரங்க சுவரொட்டி
இயக்கம்ஜீத்து ஜோசப்
தயாரிப்புஅந்தோணி பெரும்பாவூர்
கதைஜீத்து ஜோசப்
இசைஅனில் ஜான்சன்
விணு தாமஸ்
நடிப்புமோகன்லால்
மீனா
அன்சிபா ஹாசன்
பேபி எஸ்தெர்
கலாபவன் ஷாஜன்
ஆஷா சரத்
சித்திக்
ரோஷன் பஷீர்
நீரஜ் மாதவ்
ஒளிப்பதிவுசுஜித் வாசுதேவ்
படத்தொகுப்புஅயூப் கான்
கலையகம்ஆசிர்வாத் சினிமாஸ்
விநியோகம்மேக்ஸ்லேப் சினிமாஸ்
வெளியீடுதிசம்பர் 19, 2013 (2013-12-19)(கேரளா)
20 திசம்பர் 2013 (தமிழ்நாடு & கர்நாடகா)
27 திசம்பர் 2013 (நாட்டின் பிற பகுதிகளில்)
2 சனவரி 2014 (வெளிநாடுகளில்)
ஓட்டம்164 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

நடிகர்கள்

தொகு
  • மோகன்லால் - ஜார்ஜ்குட்டி
  • மீனா - ராணி ஜார்ஜ்
  • அன்சிபா ஹாசன் - அஞ்சு ஜார்ஜ்
  • பேபி எஸ்தெர் - அனு ஜார்ஜ்
  • கலாபவன் ஷாஜன் - கான்ஸ்டபுள் சகாதேவன்
  • சித்திக் - பிரபாகர்
  • ஆஷா சாரதி - கீதா பிரபாகர்

மறுஆக்கம்

தொகு

மலையாளத்தில் வெற்றி பெற்ற இத்திரைப்படம் மற்ற இந்திய மொழிகளில் மறுஆக்கம் செய்யப்படுகிறது.[3]

ஆண்டு திரைப்படம் மொழி நடிகர்கள் இயக்குநர் குறிப்புகள்
2014 திரிஷ்யா கன்னடம் வி. ரவிச்சந்திரன், நவ்யா நாயர், பிரபு பி. வாசு [4]
2014 திருஷ்யம் தெலுங்கு வெங்கடேஷ், மீனா, நதியா சிறீபிரியா
2015 பாபநாசம் தமிழ் கமல்ஹாசன் ஜீத்து ஜோசப் [5]
2015 டிரிஷ்யம் இந்தி அஜய் தேவ்கான், சிரேயா சரன், தபூ நிஷிகாந்த் காமத்

தொடர்ச்சி

தொகு

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா அவர்கள் நடித்து திருஷ்யம் 2 திரைப்படம் 2021 இல் வெளிவந்தது. இத்திரைப்படம் திரிஷ்யம் கதையின் தொடர்ச்சியாக வெளியானது.

19 பிப்ரவரி 2021 இல் ஓடிடி எனும் மேலதிக ஊடக சேவையில் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் திரைப்படம் வெளிவந்தது.[6]

சான்றுகள்

தொகு
  1. "Jeethu's Mohanlal film is 'Drishyam'" பரணிடப்பட்டது 2014-10-25 at the வந்தவழி இயந்திரம். Sify.com. 25 August 2013. Retrieved 20 December 2013.
  2. Vijay George (21 November 2013). "On Location: Drishyam – The family guy’s predicament". The Hindu. Retrieved 20 December 2013.
  3. "Ilayaraja's Music For Drishyam Remake". Sandesh. 13 March 2014. Archived from the original on 17 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 19 March 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Sandesh (5 February 2014). "'Drishyam' To Kannada". Indiaglitz.com. பார்க்கப்பட்ட நாள் 19 March 2014.
  5. "Kamal Haasan to act in Drishyam's Tamil remake". Shiba Kurian. 1 February 2014. பார்க்கப்பட்ட நாள் 19 March 2014.
  6. "'Drishyam 2' to be released on Amazon Prime". The Hindu. 2 January 2021 இம் மூலத்தில் இருந்து 7 January 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210107174021/https://www.thehindu.com/entertainment/movies/drishyam-2-to-be-released-on-amazon-prime/article33478967.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிஷ்யம்_(திரைப்படம்)&oldid=4158548" இலிருந்து மீள்விக்கப்பட்டது