திருநீலகண்டர் (1972 திரைப்படம்)

(திருநீலகண்டர் (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருநீலகண்டர் (Thiruneelakandar) 1972 இல் சி. பி. ஜம்புலிங்கம் இயக்கத்திலும், கே. செல்வராஜ் தயாரிப்பிலும் வெளிவந்த இந்தியத் தமிழ் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாகும். படத்தின் திரைக்கதை, பாடல் வரிகளை கண்ணதாசன், பஞ்சு அருணாசலம் ஆகியோர் எழுதியிருந்தனர்.[1] சி. என். பாண்டுரங்கன் இசையமைத்திருந்தார். இப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம் திருநீலகண்ட நாயனார் என்ற கதாபாத்திரத்தில் நடிந்திருந்தார். சௌகார் ஜானகி, ஆர். எஸ். மனோகர், எம். பானுமதி, காந்திமதி ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1972 சூன் 3 அன்று வெளியிடப்பட்டது.[2]

திருநீலகண்டர்
இயக்கம்ஜம்பு
தயாரிப்புகே. செல்வராஜ்
சுடர் கொடி பிலிம்ஸ்
இசைசி. என். பாண்டுரங்கன்
நடிப்புடி. ஆர். மகாலிங்கம்
சௌகார் ஜானகி
வெளியீடுசூன் 3, 1972
நீளம்3976 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

சி. என். பாண்டுரங்கன் இசையமைத்த இப்படத்தில் கண்ணதாசன், பஞ்சு அருணாசலம் ஆகியோர் பாடல் வரிகளை எழுதியிருந்தனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. Rangan, Baradwaj (16 August 2018). "Southern Lights: The Man Who Made (And Named) Ilayaraja". Film Companion. Archived from the original on 27 September 2022. பார்க்கப்பட்ட நாள் 18 October 2023.
  2. "திருநீலகண்டர் / Thiruneelakandar (1972)". Screen 4 Screen. Archived from the original on 11 December 2023. பார்க்கப்பட்ட நாள் 11 December 2023.