திருநெல்லிக்கா நெல்லிவனேசுவரர் கோயில்
திருநெல்லிக்கா நெல்லிவனேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 117ஆவது சிவத்தலமாகும்.
தேவாரம் பாடல் பெற்ற திருநெல்லிக்கா நெல்லிவனேசுவரர் கோயில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | திருநெல்லிக்கா நெல்லிவனேசுவரர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருநெல்லிக்கா |
மாவட்டம்: | திருவாரூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | நெல்லிவனநாதர், ஆமலகேசுவரர், நெல்லிநாதேசுவரர். |
தாயார்: | மங்களாம்பிகை(மங்களநாயகி) |
தல விருட்சம்: | நெல்லி |
தீர்த்தம்: | பிரம தீர்த்தம், சூரிய தீர்த்தம், சக்கர தீர்த்தம், ரோக நிவாரண தீர்த்தம், சந்திர தீர்த்தம் என ஐந்து தீர்த்தங்கள் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | சுந்தரர் |
அமைவிடம்
தொகுசம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் வட்டத்தில்அமைந்துள்ளது. இத்தலத்தில் துர்வாசரின் கோபத்தை இறைவன் நீக்கியருளினார் என்பது தொன்நம்பிக்கை.
சிறப்பு
தொகுஉத்தமசோழன் மகளாத் தோன்றி பார்வதிதேவி சிவபெருமானை மணம்புரிந்த தலம்.[1]
வழிபட்டோர்
தொகுபிரமன், திருமால், சூரியன், சந்திரன், சனி, கந்தர்வர்
மேற்கோள்கள்
தொகு- ↑ தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 260
வெளி இணைப்புக்கள்
தொகு- கோவில் பற்றிய விபரமும் பதிகமும் பரணிடப்பட்டது 2012-05-06 at the வந்தவழி இயந்திரம்