திருமலை பொறியியல் கல்லூரி

காஞ்சிபரத்தில் உள்ள கல்லூரி

திருமலை பொறியியல் கல்லூரி என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், காஞ்சிபுரம், கீழம்பியில் அமைந்துள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். [1] இந்த கல்லூரி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. [2] [3]

Thirumalai Engineering college
"'திருமலை பொறியியல் கல்லூரி '"
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
The Right Place to Enrich your Career
வகைதனியார்
உருவாக்கம்1999
சார்புஅண்ணா பல்கலைக்கழகம்
தலைவர்சி. முத்துகிருஷ்ணணன்
முதல்வர்முனைவர் பி. தமிழ்ச்செல்வி
அமைவிடம்
காஞ்சிபுரம், கீழம்பி
, ,
12°51′51″N 79°39′36″E / 12.86417°N 79.66000°E / 12.86417; 79.66000
வளாகம்நாட்டுப்புறம்
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்
இணையதளம்www.thirumalaiengg.in

வரலாறு

தொகு

திருமலை பொறியியல் கல்லூரி 1999 இல் நிறுவப்பட்டது. [4] இந்த கல்லூரிக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) ஒப்புதல் அளித்துள்ளது   மற்றும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கல்லூரி பொறியியலில் இளநிலை பட்டப்படிப்புகள் மற்றும் பட்டையப் படிப்புகளை வழங்குகிறது.

வசதிகள்

தொகு
  • ஆய்வகங்கள்
  • கணினி மையம்
  • நூலகம்
  • விளையாட்டரங்கம்
  • தங்கும் விடுதி
  • போக்குவரத்து வசதிகள்
  • விளையாட்டு வளாகம் [5]

குறிப்புகள்

தொகு
  1. "Thirumalai Engineering College, Krishnapuram". Collegesintamilnadu.com. பார்க்கப்பட்ட நாள் 2012-07-09.
  2. 17 March 2011 (2011-03-17). "Thirumalai Engineering College (Affiliated to Annauniversity chennai), ISO 9001:2008 certified". Annauniv.info. Archived from the original on 2013-11-13. பார்க்கப்பட்ட நாள் 2012-07-09.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  3. "Business Line : Today's Paper". Thehindubusinessline.com. 2011-01-08. பார்க்கப்பட்ட நாள் 2012-07-09.
  4. ":: Kalvimalar - Colleges". Kalvimalar.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2012-07-09.
  5. "Thirumalai Engineering College | Kancheepuram | Tamilnadu". Admission Jankari. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2012-07-09.

வெளி இணைப்புகள்

தொகு