திருமோகூர், மதுரை
மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
திருமோகூர் (ஆங்கில மொழி: Thirumohur) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2]
திருமோகூர், மதுரை Thirumohur, Madurai | |
---|---|
ஆள்கூறுகள்: 9°56′59″N 78°12′25″E / 9.9497°N 78.2070°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மதுரை மாவட்டம் |
ஏற்றம் | 162 m (531 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 625107 |
அருகிலுள்ள ஊர்கள் | மதுரை |
மாவட்ட ஆட்சித் தலைவர் | மருத்துவர் எஸ். அனீஷ் சேகர், இ. ஆ. ப. |
இணையதளம் | https://madurai.nic.in |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 162 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள திருமோகூர் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் 9°56′59″N 78°12′25″E / 9.9497°N 78.2070°E ஆகும்.
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிற 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில், திருமோகூரில் அமையப் பெற்றுள்ளது.[3][4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் இருதரப்பினர் மோதல்: 24 பேர் மீது வழக்குப்பதிவு.. 12 பேர் கைது! -". News7 Tamil (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-06-04. பார்க்கப்பட்ட நாள் 2023-06-28.
- ↑ "மதுரை - திருமோகூர் திருவிழா தகராறு சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு தமிழக அரசு நிதியுதவி". Hindu Tamil Thisai. 2023-06-08. பார்க்கப்பட்ட நாள் 2023-06-29.
- ↑ "Arulmigu Kalamega Perumal Temple, Thirumohur - 625107, Madurai District [TM032061].,Chakkarathalvar,Kalamegaperumal". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-06-29.
- ↑ "108 வைணவ திவ்ய தேச உலா - 103". Hindu Tamil Thisai. 2023-01-04. பார்க்கப்பட்ட நாள் 2023-06-29.
- ↑ "Kalamegaperumal Temple : Kalamegaperumal Kalamegaperumal Temple Details". temple.dinamalar.com.