திருவாங்கோரியா

மீன இனம்
திருவாங்கோரியா
திருவாங்கோரியா ஜோனேசி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
சைப்ரினிபார்மிசு
குடும்பம்:
பாலிடோரிடே
பேரினம்:
திருவாங்கோரியா

மாதிரி இனம்
திருவாங்கோரியா ஜோன்சி
கோரா 1941

திருவாங்கோரியா (Travancoria) என்பது மலை ஓடை அயிரை மீன்களின் ஓர் பேரினம் ஆகும். இவை இந்தியாவில் மட்டுமே காணக்கூடிய அகணிய உயிரியாகும்.

சிற்றினங்கள்

தொகு

இந்த பேரினத்தில் தற்போது அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் இரண்டு உள்ளன.[1] அவை:

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவாங்கோரியா&oldid=3731603" இலிருந்து மீள்விக்கப்பட்டது