திருவாலி
திருவாலி தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி வட்டம், சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஒரு கிராமம்[4]. இவ்வூரும் இதற்கு 5 கிமீ தொலைவிலுள்ள திருநகரியும் இணைந்து 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திருவாலி, திருநகரி என அழைக்கப்படுகின்றது.
திருவாலி | |
— கிராமம் — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | நாகப்பட்டினம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | பி. ஆகாசு, இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை | 3,003 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மக்கள் வகைப்பாடு
தொகுஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, திருவாலியில் 3003 மக்கள் வசிக்கின்றார்கள். பாலின விகிதம் 1011. எழுத்தறிவு பெற்றவர்கள் 1943 பேர். இதில் 1089 பேர் ஆண்கள்; 854 பேர் பெண்கள். எழுத்தறிவு பெற்றுள்ளோர் சதவீதம் 73.91. ஆறு வயதுக்குட்பட்டோர் 14.23 சதவீதம் ஆவர்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-05-15.
- ↑ "- Nagapattinam District;Sirkali Taluk;Thiruvaly Village 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from Rural the original on 2011-02-17. பார்க்கப்பட்ட நாள் 2013-05-17.
{{cite web}}
: Check|url=
value (help)