திருவேட்டநல்லூர் திருவேட்டய்யனார் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

திருவேட்டநல்லூர் திருவேட்டய்யனார் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், திருவேட்டநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

அருள்மிகு திருவேட்டய்யனார் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:திருவேட்டநல்லூர், சங்கரன்கோவில் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:வாசுதேவநல்லூர்
மக்களவைத் தொகுதி:தென்காசி
கோயில் தகவல்
மூலவர்:திருவேட்டஅய்யனார்
தாயார்:திருவாய் அம்மன்-திருநாமஅழகி அம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:சிவராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் திருவேட்டஅய்யனார், திருவாய் அம்மன்-திருநாமஅழகி அம்மன் சன்னதிகளும், தவசிநாதன், சித்தநாதன், பெருமாள்சாமி, வில்லிபுத்தூரார், சுத்தம் பெரியசாமி, பலவேசக்காரன் , கருப்பசாமி, நல்லதம்பிவல்லையாகாரன்,சங்கிலிபூதத்தார், விநாயகர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் இரண்டு காலப் பூஜைகள் நடக்கின்றன. மாசி மாதம் சிவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)