திரேகாம் சட்டமன்றத் தொகுதி

இந்தியாவின் வட மாநிலமான சம்மு மற்றும் காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் திரேகாம் தொகுதியும் ஒன்றாகும். பாரமுல்லா மக்களவைத் தொகுதியில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளிள் திரேகாமும் ஒன்று.[1][2] [3] [4] 2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் திரேகாம் தொகுதியில் போட்டியிட்ட ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் சைபுல்லா மிர் 18002 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.[5][6]

திரேகாம் சட்டமன்றத் தொகுதி
Trehgam Assembly constituency
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 2
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)
மாவட்டம்குப்வாரா மாவட்டம்
மக்களவைத் தொகுதிபாரமுல்லா மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2022
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
கட்சிஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல்

சட்டப் பேரவை உறுப்பினர்

தொகு

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல்: திரேகாம்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சகாதேமாக சைபுல்லா மிர் 18002 33.74
ஜகாமமாக பசீர் அகம்மது தர் 14,376 26.95
சுயேச்சை நசீர் அகம்மது மிர் 8125 15.4
ஜகாஅக நூர் உத் தின் அகம்மது சா 3828 7.18
சகாமசக முகம்மது ஆஃப்சல் வாணி 3495 6.55
சுயேச்சை சாவித் அகம்மது மிர் 2386 4.47
சுயேச்சை கைசர் அகம்மது மிர் 1129 2.12
[[None of the above|வார்ப்புரு:None of the above/meta/shortname]] None of the above 920 1.72
சமாஜ்வாதி கட்சி சாசத் கான் 462 0.87
சுயேச்சை சஃபீகா பேகம் 329 0.62
சுயேச்சை சைர் சமன் தீதத் 205 0.38
வாக்கு வித்தியாசம் 3626
பதிவான வாக்குகள் 53348
பதிவு செய்த வாக்காளர்கள்
சகாதேமாக gain from ஜகாமமாக மாற்றம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Trehgam Assembly Election Results 2024". India Today. பார்க்கப்பட்ட நாள் 2024-10-22.
  2. "Notification by Delimitation Commission" (PDF). egazette.nic.in. Archived from the original (PDF) on 17 October 2022.
  3. "Final Delimitation Order" (PDF). Jammu and Kashmir CEO. Archived from the original (PDF) on 24 September 2022.
  4. "Constituency map" (PDF). Jammu and Kashmir CEO. Archived from the original (PDF) on 24 May 2023.
  5. "Trehgam, J&K Assembly Election Results 2024 Highlights: JKNC's Saifullah Mir wins Trehgam with 16426 votes". India Today (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-22.
  6. "Trehgam Election Result 2024 LIVE Update: Assembly Winner, Leading, MLA, Margin, Candidates". News18 (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-22.
  7. Election Commission of India (8 October 2024). "J&K Assembly Election Results 2024 - Trehgam". https://results.eci.gov.in/AcResultGenOct2024/ConstituencywiseU082.htm#.