திரோடா சட்டமன்றத் தொகுதி

மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

திரோடா சட்டமன்றத் தொகுதி (Tirora Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதியானது கோண்டியா மாவட்டத்தில் உள்ளது. திரோடா, பண்டாரா-கோந்தியா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

திரோடா சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 64
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்கோந்தியா மாவட்டம்
மக்களவைத் தொகுதிபண்டாரா-கோந்தியா மக்களவைத் தொகுதி
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
விசய் பாரத்லால் ரகங்டேல்
கட்சிபாஜக
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு வேட்பாளர் கட்சி
1972 சாலிகிராம் ராம்ரதன் தீட்சித் இந்திய தேசிய காங்கிரசு
1978 வாசுனிக் இலக்குமிநாராயண் கணபத் இந்திய தேசிய காங்கிரசு INC(I)
1980 டோங்கரே சுகதேயோ விதோபாஜி
1985 அரிசு உகந்தராவ் இந்திய காங்கிரசு (சோசலிஸ்ட்)
1990 இந்திய தேசிய காங்கிரசு
1995 வைத்ய பசன்தாசு விதோபா பாரதிய ஜனதா கட்சி
1999
2004 திலீப் வாமன் பன்சோட் தேசியவாத காங்கிரசு கட்சி
2009 போபாச்சே குசால் பரசுராம் பாரதிய ஜனதா கட்சி
2014 விஜய் பாரத்லால் ரகங்டேல்
2019

[1]

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: திரோடா[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க விசய் பாரத்லால் ரகாங்டேல் 102984 57.78
தேகாக (சப) ரவிகாந்த் குசால் போப்சே 60298 33.83
வாக்கு வித்தியாசம் 42686
பதிவான வாக்குகள் 178227
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Tirora Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 2024-12-10.
  2. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. பார்க்கப்பட்ட நாள் 2024-12-10.