தில்லை ராஜன்

தில்லை ராஜன் என்பவர் இந்தியத் திரைப்பட நடிகரும், நாடக நடிகரும் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1] இவர் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணிபுரிந்தவர்.

நாடகமந்திர் நாடகக் குழு

தொகு

தில்லை ராஜன் திரைத்துறை மற்றும் நாடகத்துறையின் மீதான ஆர்வம் காரணமாக நாடகமந்திர் என்ற நாடகக் குழுவை தொடங்கினார். இந்த நாடகக் குழுவில் நாடக நடிகையும், துணை நடிகையுமான சுஜாதா,[2] ஓமக்குச்சி நரசிம்மன், சுருளி ராஜன் போன்றோர் பணியாற்றி உள்ளனர்.‌[1]

திரைப்படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Kollywood Actor Thillai Rajan Biography, News, Photos, Videos". nettv4u.
  2. "கைதட்டலில் சங்கடமெல்லாம் பறந்துடும் நடிப்பு தான் உயிர் என்கிறார் நாடக நடிகை சுஜாதா - Dinamalar Tamil News". Dinamalar. 16 அக்., 2019. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தில்லை_ராஜன்&oldid=3904311" இலிருந்து மீள்விக்கப்பட்டது