தி லாசரஸ் எபெக்ட்

தி லாசரஸ் எபெக்ட் (ஆங்கில மொழி: The Lazarus Effect) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு திகில் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் இவான் பீட்டர்ஸ், ஒலிவியா வைல்ட், சாரா போல்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

தி லாசரஸ் எபெக்ட்
[[File:|250px|alt=200px]]
திரைப்படத்தின் சுவரொட்டி
இயக்கம்டேவிட் கெல்ப்
நடிப்புஇவான் பீட்டர்ஸ்
ஒலிவியா வைல்ட்
சாரா போல்கர்
விநியோகம்ரிலேட்டிவிட்டி மீடியா
வெளியீடுபெப்ரவரி 27, 2015 (2015-02-27)
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$3.3 மில்லியன்[1]
மொத்த வருவாய்$11.8 மில்லியன்[2]

நடிகர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Todd Cunningham. "'Lazarus Effect' to Test Jason Blum Effect of Turning Low-Budget Thrillers Into Box-Office Hits". Thewrap.com. பார்க்கப்பட்ட நாள் 2015-02-28.
  2. "The Lazarus Effect (2015)". Box Office Mojo. 2015-02-03. பார்க்கப்பட்ட நாள் 2015-03-05.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_லாசரஸ்_எபெக்ட்&oldid=2705583" இலிருந்து மீள்விக்கப்பட்டது