துங்கநாத் கோயில்

துங்கநாத் கோயில் (Tungnath) உலகத்தின் உயரமான இடத்தில் அமைந்த சிவன் கோயில் ஆகும். பஞ்ச கேதார தலங்களில் ஒன்றாகும். துங்கநாத் கோயில், இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் சிவாலிக் மலையில் 3680 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. துங்கநாத் என்பதற்கு கொடுமுடிகளின் நாதர் எனப் பொருள்படும். இக்கோயில் மகாபார காவிய நாயகர்களான பஞ்ச பாண்டவர்களுடன் அதிகம் தொடர்புடையது. [2][3]

துங்கநாத் கோயில்
துங்கநாத் கோயில் is located in உத்தராகண்டம்
துங்கநாத் கோயில்
துங்கநாத் கோயில்
உத்தரகாண்ட் மாநிலத்தில் துங்கநாத் கோயிலின் அமைவிடம்
ஆள்கூறுகள்:30°29′22″N 79°12′55″E / 30.48944°N 79.21528°E / 30.48944; 79.21528[1]
பெயர்
பெயர்:துங்கநாத் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:உத்தரகண்ட்
மாவட்டம்:ருத்ரபிரயாக்
ஏற்றம்:3,680 m (12,073 அடி)
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:வட இந்தியக் கட்டிடக் கலை
வரலாறு
கட்டப்பட்ட நாள்:அறியப்படவில்லை
அமைத்தவர்:பாண்டவர்
பஞ்ச கேதார்

கேதார்நாத்

துங்கநாத்ருத்ரநாத்

மகேஷ்வர்கல்பேஷ்வரர்

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=துங்கநாத்_கோயில்&oldid=3734795" இருந்து மீள்விக்கப்பட்டது