கல்பேஷ்வரர் கோயில்


கல்பேஷ்வரர் கோயில், (Kalpeshwar) (சமக்கிருதம்: कल्पेश्वर) இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டத்தில், சமோலி மாவட்டத்தில் சிவாலிக் மலையில் மத்தியமகேஷ்வர் கோயில் அருகே அமைந்த பண்டைய சிவன் கோயிலாகும். கல்பேஷ்வரர் கோயில் பஞ்ச கேதார தலங்களில் ஒன்றாகும்.[1][2][3]

கல்பேஷ்வரர் கோயில்
கல்பேஷ்வரர் கோயில் is located in உத்தராகண்டம்
கல்பேஷ்வரர் கோயில்
கல்பேஷ்வரர் கோயில்
உத்ரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் கல்பேஷ்வரர் கோயிலின் அமைவிடம்
ஆள்கூறுகள்:30°34′37.35″N 79°25′22.49″E / 30.5770417°N 79.4229139°E / 30.5770417; 79.4229139
பெயர்
பெயர்:கல்பேஷ்வரர் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:உத்தரகண்ட்
மாவட்டம்:சமோலி
கோயில் தகவல்கள்
மூலவர்:சிவபெருமான்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:வட இந்திய கட்டிடக் கலை
வரலாறு
கட்டப்பட்ட நாள்:அறியப்படவில்லை
அமைத்தவர்:புராணப் படி பாண்டவர்
பஞ்ச கேதார்

கேதார்நாத்

துங்கநாத்ருத்ரநாத்

மகேஷ்வர்கல்பேஷ்வரர்

அமைவிடம் தொகு

ரிஷிகேஷ் - பத்ரிநாத் செல்லும் சாலையில் 253 கிலோ மீட்டர் தொலைவில் ஊர்கம் கிராமத்திற்குச் சென்று, பின்னர் 10 கிலோ மீட்டர் மலைப் பாதையில் கால்நடையாக அல்லது குதிரையில் சென்று கல்பேஷ்வரர் கோயிலை அடைய வேண்டும்.

மேற்கோள்கள் தொகு

  1. "Kalpeshwar". Shri Badrinath -Shri Kedarnath Temple Committee. பார்க்கப்பட்ட நாள் 2009-07-17.
  2. J. C. Aggarwal; Shanti Swarup Gupta (1995). Uttarakhand: past, present, and future. Concept Publishing Company. பக். 222. ISBN 81-7022-572-8. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7022-572-0. https://books.google.com/books?id=alRh51xE_v0C&pg=PA222&dq=Panch+Kedar&ei=8OUcSvr0DYSmkAS-iqmKDg. 
  3. "Kalpeshwar: Panch Kedar- Travel Guide". chardhamyatra.org. பார்க்கப்பட்ட நாள் 2009-07-17.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்பேஷ்வரர்_கோயில்&oldid=3238844" இலிருந்து மீள்விக்கப்பட்டது