துணிவே தோழன்

துணிவே தோழன் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சத்தியகலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2] இப்படத்திற்கு வசனம் எழுதியவர் பெங்களூர் கவிதாசன் ஆவார்.

துணிவே தோழன்
இயக்கம்ஆர். சுந்தரம்
தயாரிப்புஆர். சுந்தரம்
மாடர்ன் தியேட்டர்ஸ்[1]
இசைராஜேஷ்
நடிப்புசிவகுமார்
சத்தியகலா
ஒளிப்பதிவுஎன். சந்திர சேகரன்
வெளியீடுதிசம்பர் 5, 1980
நீளம்3676 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "திரைப்படச்சோலை 37: மாடர்ன் தியேட்டர்ஸ்". Hindu Tamil Thisai. 2021-06-04. பார்க்கப்பட்ட நாள் 2025-01-31.
  2. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-207. இணையக் கணினி நூலக மைய எண் 843788919.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துணிவே_தோழன்&oldid=4201285" இலிருந்து மீள்விக்கப்பட்டது