துத்தநாக கார்பனேட்டு

துத்தநாக கார்பனேட்டு (Zinc carbonate) என்பது ZnCO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் காணப்படும் இது தண்ணீரில் கரையாது. இசுமித்சோனைட்டு என்ற கனிமமாக இயற்கையில் துத்தநாகம் கார்பனேட்டு காணப்படுகிறது.

துத்தநாக கார்பனேட்டு
இனங்காட்டிகள்
3486-35-9
5263-02-5
ChemSpider 17943
11570234
10129674
EC number 222-477-6
InChI
  • InChI=1S/CH2O3.Zn/c2-1(3)4;/h(H2,2,3,4);/q;+2/p-2
    Key: FMRLDPWIRHBCCC-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 19005
11955398
SMILES
  • C(=O)([O-])[O-].[Zn+2]
UNII K8290PTQ4F
UN number 9157
பண்புகள்
ZnCO3
வாய்ப்பாட்டு எடை 125.4
தோற்றம் வெண் திண்மம்
அடர்த்தி 4.434 கி/செ.மீ3[1]
உருகுநிலை 140 °C (284 °F; 413 K)[1] (decomposes)
0.91 மி.கி/லி[1]
1.46×10-10[2]
-34×10-6 செ.மீ3/மோல்[3]
ஒளிவிலகல் சுட்டெண் (nD) n1=1.621, n2=1.848[4]
கட்டமைப்பு
படிக அமைப்பு கால்சைட்டு, hR30, எண். 167
புறவெளித் தொகுதி R3c
Lattice constant a = 4.6528 Å, c = 15.025 Å
தீங்குகள்
GHS pictograms The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H319, H400, H410, H411
P264, P273, P280, P302+352, P305+351+338, P321, P332+313, P337+313, P362, P391, P501
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

துத்தநாக சல்பேட்டின் குளிர் கரைசலை பொட்டாசியம் பைகார்பனேட்டுடன் சேர்த்து சூடுபடுத்தி துத்தநாக கார்பனேட்டு தயாரிக்கப்படுகிறது. தொடர்ந்து சூடாக்கப்படும் போது இது கார துத்தநாக கார்பனேட்டாக மாற்றமடைகிறது.(Zn5(CO3)2(OH)6).[5]

கட்டமைப்பு தொகு

கால்சியம் கார்பனேட்டை ஒத்த கட்டமைப்பையே துத்தநாக கார்பனேட்டும் ஏற்கிறது. துத்தநாகம் எண்முகம் என்பதால் ஒவ்வொரு கார்பனேட்டும் ஆறு துத்தநாக மையங்களுடன் பிணைக்கப்பட்டிருக்கும். அதாவது ஆக்சிசன் அணுக்கள் மூன்று ஒருங்கிணைப்பில் காணப்படும்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 Haynes, p. 4.95
  2. Haynes, p. 5.178
  3. Haynes, p. 4.131
  4. Haynes, p. 4.137
  5. Wagenknecht, F.; Juza, R. (1963). "Zinc carbonate". in G. Brauer. Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed.. 2. NY, NY: Academic Press. பக். 1086. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=துத்தநாக_கார்பனேட்டு&oldid=3387482" இலிருந்து மீள்விக்கப்பட்டது