வெண் துத்தம்
வேதிச் சேர்மம்
(துத்தநாக சல்பேட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வெண் துத்தம் (துத்தநாக சல்பேட்டு; Zinc sulfate) ஒரு கனிமச் சேர்மமாகும். இதன் வேதியியல் வாய்பாடு: ZnSO4. இதற்கு மூன்று நீரேறிய வடிவங்கள் உண்டு. நிறமற்ற திடப்பொருளான வெண் துத்தம் கரையக்கூடிய வெள்ளட அயனிகளுக்கு பொதுவான மூலமாக உள்ளது[3].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
துத்தநாக சல்பேட்டு
| |
வேறு பெயர்கள்
வெண் துத்தம்
கோஸ்லாரைட்டு (Goslarite) | |
இனங்காட்டிகள் | |
7733-02-0 | |
ATC code | A12CB01 |
ChEBI | CHEBI:35176 |
ChEMBL | ChEMBL1200929 |
ChemSpider | 22833 |
EC number | 231-793-3 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24424 |
வே.ந.வி.ப எண் | ZH5260000 |
| |
UNII | 0J6Z13X3WO |
UN number | 3077 |
பண்புகள் | |
ZnSO4 | |
வாய்ப்பாட்டு எடை | 161.47 கி/மோல் (நீரிலி) 179.47 கி/மோல் (ஒற்றை நீரேறி) 287.53 கி/மோல் (ஏழு நீரேறி) |
தோற்றம் | வெண்பொடி |
மணம் | மணமற்றது |
அடர்த்தி | 3.54 கி/செமீ3 (நீரிலி) 2.072 கி/செமீ3 (ஆறு நீரேறி) |
உருகுநிலை | 680 °செ சிதைவடைகிறது (நீரிலி) 100 °செ (ஏழு நீரேறி) 70 °செ, சிதைவடைகிறது (ஆறு நீரேறி) |
கொதிநிலை | 740 °செ (நீரிலி) 280 °செ, சிதைவடைகிறது (ஏழு நீரேறி) |
57.7 கி/100 மிலி, நீரிலி (20 °செ)[1] | |
கரைதிறன் | எதனோலில் கரையக்கூடியது |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.658 (நீரிலி), 1.4357 (ஏழு நீரேறி) |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−983 கிஜூ·மோல்−1[2] |
நியம மோலார் எந்திரோப்பி S |
120 ஜூ·மோல்−1·கெ−1[2] |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | ICSC 1698 |
ஈயூ வகைப்பாடு | தீங்கானது (Xn) சுற்றுச்சூழலுக்கு தீங்கானது (N) |
R-சொற்றொடர்கள் | R22, R41, R50/53 |
S-சொற்றொடர்கள் | (S2), S22, S26, S39, S46, S60, S61 |
தீப்பற்றும் வெப்பநிலை | எளிதில் தீப்பற்றாதவை |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | காட்மியம் சல்பேட்டு, மாங்கனீசு (II) சல்பேட்டு |
தொடர்புடைய சேர்மங்கள் | தாமிர சல்பேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
துத்தநாகத்தை நீர்த்த கந்தக அமிலத்துடன் வினைபுரிய செய்து வெண்துத்தம் தயாரிக்கப்படுகிறது:
- Zn + H2SO4 + 7 H2O → ZnSO4(H2O)7 + H2
அதி தூய்மையான மருந்தாக்கத் தரத்திற்கு உபயோகப்படும் வெண்துத்தம் துத்தநாக ஆக்சைடிலிருந்து தயாரிக்கப்படுகிறது:
- ZnO + H2SO4 + 6 H2O → ZnSO4(H2O)7
ஆய்வகங்களில், திட வெள்ளடத்தை மயில் துத்த கரைசலுடன் சேர்த்து வெண்துத்தத்தை தயாரிக்கலாம்:
- Zn + CuSO4 → ZnSO4 + Cu
மேற்கோள்கள்
தொகு- ↑ Lide, David R., ed. (2006). CRC Handbook of Chemistry and Physics (87th ed.). Boca Raton, FL: CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0487-3.
- ↑ 2.0 2.1 Zumdahl, Steven S. (2009). Chemical Principles 6th Ed. Houghton Mifflin Company. p. A23. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-618-94690-X.
- ↑ Dieter M. M. Rohe, Hans Uwe Wolf "Zinc Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2005, Wiley-VCH, Weinheim. எஆசு:537 10.1002/14356007.a28 537