துபான் குயின்

துபான் குயின் 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீ சாய் லட்சுமி புரொடக்சன்சு நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. கே. ராஜகோபால், எஸ். எஸ். கொக்கோ மற்றும் பலர் நடித்திருந்தனர்.

துபான் குயின்
தயாரிப்புஸ்ரீ சாய் லட்சுமி புரொடக்ஷன்ஸ்
நடிப்புசி. கே. ராஜகோபால்
எஸ். எஸ். கொக்கோ
விஜயகுமார்
எஸ். பாஷா
ஆர். பி. லட்சுமிதேவி
சரஸ்வதி பாய்
என். எஸ். ரத்னாம்பாள்
வெளியீடு1940
ஓட்டம்.
நீளம்16570 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=துபான்_குயின்&oldid=4025341" இலிருந்து மீள்விக்கப்பட்டது