தூத்துக்குடி மாவட்ட பேரூராட்சிகள்
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் 19 பேரூராட்சி மன்றங்கள் உள்ளது. [1]அவைகள்:
- ஆழ்வார்திருநகரி பேரூராட்சி
- ஆறுமுகநேரி பேரூராட்சி
- ஆத்தூர் பேரூராட்சி
- ஏரல் பேரூராட்சி
- எட்டயபுரம் பேரூராட்சி
- கடம்பூர் பேரூராட்சி
- கழுகுமலை பேரூராட்சி
- கணம் பேரூராட்சி
- கயத்தார் பேரூராட்சி
- நாசரெத் பேரூராட்சி
- பெருங்குளம் பேரூராட்சி
- சாத்தான்குளம் பேரூராட்சி
- சாயர்புரம் பேரூராட்சி
- ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி
- தென்திருப்பேரை பேரூராட்சி
- திருச்செந்தூர் பேரூராட்சி
- உடன்குடி பேரூராட்சி
- புதூர் பேரூராட்சி
- விளாத்திகுளம் பேரூராட்சி