தூரி சட்டமன்றத் தொகுதி
தூரி சட்டமன்றத் தொகுதி (தொகுதி வரிசை எண்:107) என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி சங்கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பகவந்த் மான் ஆவார்.
தூரி | |
---|---|
இந்திய பஞ்சாபின் சட்டமன்றம், தொகுதி எண் 107 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | பஞ்சாப் |
பிரிவு | பட்டியாலா |
மாவட்டம் | சங்கரூர் |
மக்களவைத் தொகுதி | சங்கரூர் |
நிறுவப்பட்டது | 1952 |
மொத்த வாக்காளர்கள் | 1,66,143 (2022) |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
16th Punjab Legislative Assembly | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | ஆஆக |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
பஞ்சாப் மாநில முதலமைச்சரான இவர் 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் 82,592 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தல்வீர்சிங் கோல்டி என்பவரை 58,206 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "List of Punjab Assembly Constituencies" (PDF). Archived from the original (PDF) on 23 April 2016. பார்க்கப்பட்ட நாள் 19 July 2016.