தெசுமான் ஈப்பிடிப்பான்

தெசுமான் ஈப்பிடிப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
மியூசிகாப
இனம்:
மி. தெசுமானீ
இருசொற் பெயரீடு
மியூசிகாபா தெசுமானீ
ரெய்ச்னோவ், 1907
வேறு பெயர்கள்
  • பிராசெரியா தெசுமானீ (ரெய்ச்னோவ், 1907)

தெசுமான் ஈப்பிடிப்பான் (Tessmann's flycatcher)(மியூசிகாப தெசுமானீ) என்பது மியூசிகாபிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது காங்கோ மக்களாட்சிக் குடியரசு முதல் சியரா லியோன் வரை மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான புதர் நிலமாகும்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2017). "Fraseria tessmanni". IUCN Red List of Threatened Species 2017. https://www.iucnredlist.org/details/22709276/0. பார்த்த நாள்: 11 February 2018. 
  2. https://www.gbif.org/species/2492568
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெசுமான்_ஈப்பிடிப்பான்&oldid=3747255" இலிருந்து மீள்விக்கப்பட்டது