தென்னிந்திய முஸ்லீம் கல்வி சங்கம்

தென்னிந்திய முஸ்லீம் கல்வி சங்கம் (மியாசி) (The Muslim Educational Association of Southern India (MEASI),) முன்னதாக முஹம்மதன் கல்வி சங்கம் மற்றும் முஹம்மதன் கல்வி மாநாட்டு குழுமம் என்றும் அழைக்கப்பட்டது. இது முஸ்லிம் இளைஞர்களின் கல்விக்காக பாடுபடும் ஒரு அறக்கட்டளையாக உருவாக்கப்பட்டது.

தோற்றம்

தொகு

1901 டிசம்பர் 28 அன்று மெட்ராஸில் நடைபெற்ற முஸ்லீம் கல்வி மாநாட்டின் ஆண்டு அமர்வுக்குப் பிறகு சர் சையத் அகமது கானின் கனவுத்திட்டத்தினை நிறைவேற்றும் வகையில் இச்சங்கம் நிறுவப்பட்டது.

1902 ஆம் ஆண்டு முஸ்லிம்களால் உருவாக்கப்பட்ட முஹம்மதன் கல்வி சங்கம், 1860 ஆம் ஆண்டின் (XXI) சங்க சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. [1]

தென்னிந்திய முஸ்லீம் கல்வி சங்க நிறுவன உறுப்பினர்கள்

தொகு

இச்சங்கம் கீழ்க்கண்டவர்களை நிறுவனர்களாக கொண்ட ஆரம்பிக்கப்பட்டது.[2]

ஆதாரங்கள்

தொகு
  1. "MEASI comes under the control of Tamil Muslims within a generation". Books.google.com. பார்க்கப்பட்ட நாள் 2012-10-09.
  2. "Archived copy". Archived from the original on 2007-09-28. பார்க்கப்பட்ட நாள் 2007-04-27.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)