தெப்ரோதோர்னிசு

தெப்ரோதோர்னிசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
வான்கிடே
பேரினம்:
தெப்ரோதோர்னிசு

சுவைன்சன், 1832
மாதிரி இனம்
தெப்ரோதோர்னிசு விர்காடசு
தெம்மினிக், 1824

தெப்ரோதோர்னிசு (Tephrodornis) என்பது வாங்கிடே குடும்பத்தைச் சேர்ந்த பறவை பேரினமாகும்.

வகைப்பாட்டியல்

தொகு

தெப்ரோதோர்னிசு பேரினமானது 1832ஆம் ஆண்டு இங்கிலாந்து இயற்கை ஆர்வலர் வில்லியம் சுவைன்சன் என்பவரால் பெரும் காட்டுக்கீச்சான் மாதிரி இனமாக அறிமுகப்படுத்தப்பட்டது.[1][2] இந்தப் பேரினப் பெயர் பண்டையக் கிரேக்க tephōdēs அதாவது "சாம்பல் போன்றது" அல்லது "சாம்பல் நிறமானது" என்று பொருள்படும் ornis "பறவை" என்ற சொல்லுடன் இணைத்து உருவாக்கப்பட்டது.[3]

இந்த பேரினத்தில் நான்கு சிற்றினங்கள் உள்ளன.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Swainson, William John; Richardson, J. (1831). Fauna Boreali-Americana, or, The Zoology of the Northern Parts of British America. Vol. 2: The Birds. London: J. Murray. p. 482. The title page bears the year 1831 but the volume was not published until 1832.
  2. Check-List of Birds of the World. Vol. 9. Cambridge, Massachusetts: Museum of Comparative Zoology. 1960. p. 219.
  3. Jobling, James A. (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. p. 381.
  4. "Batises, bushshrikes, boatbills, vangas (sensu lato)". IOC World Bird List Version 13.1. International Ornithologists' Union. January 2023. பார்க்கப்பட்ட நாள் 25 March 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெப்ரோதோர்னிசு&oldid=3872404" இலிருந்து மீள்விக்கப்பட்டது