தெம்மினிக் சிலம்பன்
தெம்மினிக் சிலம்பன் | |
---|---|
தெம்மினிக் சிலம்பன் (மேலே) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பெல்லோர்னிடே
|
பேரினம்: | பெல்லோர்னியம்
|
இனம்: | பெ. பைரோஜென்னிசு
|
இருசொற் பெயரீடு | |
பெல்லோர்னியம் பைரோஜென்னிசு (தெம்மினிக், 182765) | |
வேறு பெயர்கள் | |
|
தெம்மினிக் சிலம்பன் (Temminck's babbler)(பெல்லோர்னியம் பைரோஜென்னிசு) என்பது பெல்லோர்னிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவைச் சிற்றினம் ஆகும். இது போர்னியோ மற்றும் சாவகம் தீவில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் ஆகும்.
இந்த பறவையின் பொதுவான பெயர் இடச்சு இயற்கை ஆர்வலர் கோயன்ராட் ஜேக்கப் தெம்மினிக்கின் நினைவாக இடப்பட்டுள்ளது. [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2012). "Trichastoma pyrrogenys". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22715845/0. பார்த்த நாள்: 26 November 2013.
- ↑ Beolens, Bo; Watkins, Michael (2003). Whose Bird? Men and Women Commemorated in the Common Names of Birds. London: Christopher Helm. pp. 335–336.