தெய்வாம்சம்

தெய்வாம்சம் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், சந்திரகலா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

தெய்வாம்சம்
இயக்கம்கே. விஜயன்
தயாரிப்புகே. சுப்பிரமணியம்
ஜெயம் கம்பைன்ஸ்
நடிப்புஏ. வி. எம். ராஜன்
சந்திரகலா
வெளியீடுசனவரி 14, 1973
ஓட்டம்.
நீளம்3993 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெய்வாம்சம்&oldid=2705673" இருந்து மீள்விக்கப்பட்டது