தெற்கு கலிமந்தான்

இந்தோனேசிய மாகாணம்
(தெற்கு போர்னியோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தெற்கு கலிமந்தான் (South Kalimantan, இந்தோனேசிய மொழி: Kalimantan Selatan) இந்தோனேசியாவின் ஓர் மாநிலமாகும். இது போர்னியோ தீவின் இந்தோனேசியப் பகுதியான கலிமந்தானில் அமைந்துள்ளது. மாநிலத் தலைநகர் பஞ்சார்மாசின் ஆகும். தெற்கு கலிமந்தானின் மக்கள் தொகை, 2010 கணக்கெடுப்பின்படி 3.625 மில்லியனுக்குச் சற்றே கூடுதலாகும்.[1]

தெற்கு கலிமந்தான்
South Kalimantan
மாநிலம்
தெற்கு கலிமந்தான்-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் தெற்கு கலிமந்தான்
சின்னம்
குறிக்கோளுரை: ஹரம் மஞரா வாஜா சம்பாய் கபுடிங் (பஞ்சாரியம்)
(துவக்கத்திலிருந்து இறுதி வரை இரும்பனைய மனத்திறன்)
இந்தோனேசியாவில் தெற்கு கலிமந்தானின் அமைவிடம்
இந்தோனேசியாவில் தெற்கு கலிமந்தானின் அமைவிடம்
நாடுஇந்தோனேசியா
மாநிலத் தலைநகர்பஞ்சார்மாசின்
அரசு
 • ஆளுநர்ரூடி அரிபின்
பரப்பளவு
 • மொத்தம்38,744.23 km2 (14,959.23 sq mi)
மக்கள்தொகை
 (2010 கணக்கெடுப்பு)[1]
 • மொத்தம்36,26,119
 • அடர்த்தி94/km2 (240/sq mi)
Demographics
 • இனக் குழுபஞ்சார் மக்கள் (76%), ஜாவானிய மக்கள் (13%),
பூகிஸ் (12%) [2]
 • சமயம்இசுலாம் (29%), சீர்திருத்தத் திருச்சபை (21.32%), கத்தோலிக்க திருச்சபை (20.44%), இந்து சமயம் (20.44%)பௌத்தம் (0.32%), கன்பூசியம் (0.01%)
 • மொழிஇந்தோனேசியம் (அலுவல்முறை), பஞ்சாரியம்
நேர வலயம்(ஒ.அ.நே+8)
இணையதளம்http://www.kalselprov.go.id
அமுன்தைய் நகரில் எழுப்பப்பட்டுள்ள அலபியோ வாத்திற்கான நினைவுச்சிலை.

கலிமந்தானில் உள்ள ஐந்து இந்தோனேசிய மாநிலங்களில் ஒன்றான இதன் எல்லைகளாகக் கிழக்கில் மகாசார் நீரிணையும் மேற்கிலும் வடக்கிலும் மத்திய கலிமந்தானும் தெற்கில் சாவா கடலும் வடக்கில் கிழக்கு கலிமந்தானும் உள்ளன.

மேற்சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 Central Bureau of Statistics: Census 2010 பரணிடப்பட்டது 2010-11-13 at the வந்தவழி இயந்திரம், retrieved 17 January 2011 (இந்தோனேசியம்)
  2. "INDONESIA: Population and Administrative Divisions". The Permanent Committee on Geographical Names. 2003. Archived from the original (PDF) on 2018-12-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெற்கு_கலிமந்தான்&oldid=3637496" இலிருந்து மீள்விக்கப்பட்டது