தெலுக் பூலாய் கொமுட்டர் நிலையம்
தெலுக் பூலாய் கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Teluk Pulai Komuter Station; மலாய்: Stesen Komuter Teluk Pulai); சீனம்: 直落玻璃) என்பது மலேசியா, சிலாங்கூர், மாநிலத்தில் கிள்ளான் தெலுக் பூலாய் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும்.[1]
தெலுக் பூலாய் Teluk Pulai | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
KD15 | |||||||||||
தெலுக் பூலாய் கொமுட்டர் நிலையம் | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
வேறு பெயர்கள் | சீன மொழி: 直落玻璃 | ||||||||||
அமைவிடம் | தெலுக் பூலாய், 41000 கிள்ளான், சிலாங்கூர், மலேசியா | ||||||||||
ஆள்கூறுகள் | 3°02′27″N 101°25′56″E / 3.04083°N 101.43222°E | ||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து | ||||||||||
தடங்கள் | KD15 தஞ்சோங் மாலிம்–கிள்ளான் | ||||||||||
நடைமேடை | 2 நடைமேடை | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
தொடருந்து இயக்குபவர்கள் | மலாயா தொடருந்து | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
தரிப்பிடம் | கட்டணம் | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | |||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | KD15 | ||||||||||
வரலாறு | |||||||||||
மறுநிர்மாணம் | 1995 | ||||||||||
மின்சாரமயம் | 25 kV AC மின்மயமாக்கல் | ||||||||||
சேவைகள் | |||||||||||
| |||||||||||
|
தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடத்தில் அமைந்துள்ள தெலுக் பூலாய் கொமுட்டர் நிலையம் கிள்ளான்; கோலா கிள்ளான் நகரங்களுக்கு இடையில் உள்ளது; மற்றும் தெலுக் பூலாய் புறநகர்ப் பகுதி; தெற்கு கிள்ளான் பகுதி ஆகிய பகுதிகளின் போக்குவரத்தை நிறைவு செய்வதற்காகக் கட்டப்பட்டது.[2]
கிள்ளான் கொமுட்டர் நிலையம், அதே பகுதியில் சேவை செய்கிறது; எனினும் அந்த நிலையம் 1 கிமீ தொலைவில் உள்ளது.[3]
பொது
தொகு1995-இல் கிள்ளான் பகுதியில் பயணிகள் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் இருந்து தெலுக் பூலாய் கொமுட்டர் நிலையம் மலேசியாவின் தொடக்கக் கால பயணிகள் நிலையங்களில் ஒன்றாக விளங்குகிறது.
1995-ஆம் ஆண்டில் முதன்முதலாகக் கட்டப்பட்ட பழைய கட்டிடத்திற்குப் பதிலாக, 2020-ஆம் ஆண்டில் தெலுக் பூலாய் கொமுட்டர் நிலையம் மேம்படுத்தப்பட்டுள்ளது.[4]
காட்சியகம்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Teluk Pulai KTM Station". klia2.info. 30 October 2017. பார்க்கப்பட்ட நாள் 30 October 2024.
- ↑ "Teluk Pulai KTM Komuter Station | mrt.com.my". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 30 October 2024.
- ↑ "Teluk Pulai KTM Station – klia2.info" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-17.
- ↑ "Teluk Pulai Railway Station • RailTravel Station". RailTravel Station. பார்க்கப்பட்ட நாள் 30 October 2024.