கிள்ளான்

கிள்ளான் (முன்பு கெலாங்) (Jawi: كلاڠ; Chinese: 巴生), மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தின் ஒரு மாவட்டம் ஆகும். கோலாலம்பூரும் ஷா ஆலாமும் சிலாங்கூரின் தலைநகரம் ஆகும் முன்னர் கிள்ளான் சிலாங்கூரின் தலைநகரமாகத் திகழ்ந்துள்ளது. கிள்ளான் மாவட்டம் கோலாலம்பூரில் இருந்து 32 கி.மீ மேற்கில் அமைந்துள்ளது.

கிள்ளான் (Klang)
கிள்ளானில் அமைந்துள்ள சிலாங்கூர் சுல்தானின் மாளிகை
கிள்ளானில் அமைந்துள்ள சிலாங்கூர் சுல்தானின் மாளிகை
குறிக்கோளுரை: Perpaduan Sendi Kekuatan
ஒற்றுமையே பலத்திற்கு அடிப்படை
Countryமலேசியா
Stateசிலாங்கூர்
Establishment1643
Granted
Municipal Status
1977, 1 January
அரசு
 • Administered byMajlis Perbandaran Klang
(Klang Municipal Council)
 • Yang diPertua
(Councillor)
Y. Bhg. Tuan Mislan bin Tugiu
பரப்பளவு
 • மொத்தம்573
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்1.
 • அடர்த்தி1,738
நேர வலயம்MST (ஒசநே+8)
 • கோடை (பசேநே)Not observed (ஒசநே)
இணையதளம்http://www.mpklang.gov.my/
Klang Municipal Council building with old Raja Mahadi fort's gate in the foreground.

வரலாறுதொகு

  • 1867 - 1874 கிள்ளான் போர் நடந்த காலகட்டம்
  • 1880 - 1889 சிலாங்கூரின் தலைநகரமாக இருந்த காலகட்டம் (கோலாலம்பூருக்கு முன்னால்)
  • 1974 - 1977 சிலாங்கூரின் தலைநகரமாக இருந்த காலகட்டம் (ஷா ஆலாமுக்கு முன்னால்)
  • 1977 கிள்ளான் மாநகராட்சி கட்டப்பட்ட காலகட்டம்

பிரபலமான இடங்கள்தொகு

கிள்ளானில் எழில்மிகு இடங்கள் என்றால் “அலாம் ஷா” மாளிகை, “சுல்தான் சுலைமான்” மசூதி, “லிட்டில் இந்தியா (ஜாலான் தெங்கு சாலை), கேரித் தீவு மற்றும் ஸ்ரீ சுந்தராஜா பெருமாள் ஆலயம் போன்றவை உள்ளன.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிள்ளான்&oldid=2989171" இருந்து மீள்விக்கப்பட்டது