மலேசிய மாவட்டங்களின் தலைநகரங்கள்

மலேசியாவின் தேசியத் தலைநகரமாக கோலாலம்பூர் விளங்குகிறது. கலாசார, வணிக, நிதித் துறைகளின் தலையாய மையமாகவும் விளங்கி வருகிறது. மலேசிய நாடாளுமன்றமும், மாமன்னரின் அதிகாரப்பூர்வமான அரச மனையும் கோலாலம்பூரில் தான் அமைந்துள்ளன.

2001-ஆம் ஆண்டில், நடுவண் அரசின் நிர்வாகத் துறைகள் கோலாலம்பூரில் இருந்து புத்ராஜெயாவிற்கு இடப்பெயர்வு செய்யப்பட்டன. புத்ராஜெயாவை ஒரு நிர்வாகத் தலைநகரம் என்றும் அழைக்கிறார்கள். புத்ராஜெயா, லபுவான் ஆகிய இரண்டும், மலேசியாவின் கூட்டரசுப் பிரதேசங்கள் என சிறப்புச் சலுகைகளைப் பெறுகின்றன.

மலேசிய அரசாங்கம் 2013-ஆம் ஆண்டில் 2010 ஆண்டுக்கான மக்கள் தொகை புள்ளிவிவரங்களை வெளியிட்டது.[1] மலேசிய மாவட்டங்களின் மக்கள் தொகை அடிப்படையில், மாநகரங்கள் அல்லது நகரங்களின் தரப் பட்டியல் இங்கே தரப்படுகிறது. இந்தப் புள்ளி விவரங்கள் மலேசியாவின் 2010 பொது மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இருந்து பெறப்பட்டவை.[2]

மாவட்டங்கள் தலைநகரம் மற்ற முக்கிய நகரங்கள்
ஜொகூர்
பத்து பகாட் மாவட்டம் பத்து பகாட் யோங் பெங்
ஜொகூர் பாரு மாவட்டம் ஜொகூர் பாரு கேலாங் பாத்தா, பாசிர் கூடாங், தெப்ராவ், நூசாஜெயா
குளுவாங் குளுவாங் சிம்பாங் ரெங்கம்
கோத்தா திங்கி கோத்தா திங்கி பெங்கேராங்
கூலாய் ஜெயா கூலாய் செனாய்
மெர்சிங் மெர்சிங்
மூவார் மாவட்டம் மூவார் நகரம் பாகோ
லேடாங் தங்காக் புக்கிட் காம்பிர்
பொந்தியான் பொந்தியான் கெச்சில் பெக்கான் நானாஸ்
சிகாமட் சிகாமட் லாபிஸ்
மாவட்டங்கள் தலைநகரம் மற்ற முக்கிய நகரங்கள்
கெடா
பாலிங் பாலிங் கோலா கெட்டில்
பண்டார் பாரு செர்டாங் (கெடா)
கோத்தா ஸ்டார் அலோர் ஸ்டார் லங்கார், கோலா கெடா, அனாக் புக்கிட்
கோலா மூடா சுங்கை பட்டாணி குருண்
குபாங் பாசு ஜித்ரா பண்டார் டாருல் அமான்
கூலிம் கூலிம் லூனாஸ்
லங்காவி குவா
பாடாங் தெராப் கோலா நெராங்
பெண்டாங் பெண்டாங்
சிக் சிக்
யான் யான் குவார் செம்படாக்
பொக்கோக் சேனா பொக்கோக் சேனா
மாவட்டங்கள் தலைநகரம் மற்ற முக்கிய நகரங்கள்
கிளாந்தான்
பாச்சோக் பாச்சோக்
குவா மூசாங் குவா மூசாங்
ஜெலி ஜெலி
கோத்தா பாரு கோத்தா பாரு பெங்காலான் செப்பா , குபாங் கெரியான்
கோலா கெராய் கோலா கெராய்
மாச்சாங் மாச்சாங்
பாசிர் மாஸ் பாசிர் மாஸ்
பாசிர் பூத்தே பாசிர் பூத்தே
தானா மேரா (கிளந்தான்) தானா மேரா (கிளந்தான்)
தும்பாட் பெங்காலான் கூபோர்
மாவட்டங்கள் தலைநகரம் மற்ற முக்கிய நகரங்கள்
மலாக்கா
அலோர் காஜா அலோர் காஜா மாஸ்ஜீத் தானா, புலாவ் செபாங்
மலாக்கா தெங்ஙா மலாக்கா மாநகரம் பத்து பிரண்டாம், ஆயர் குரோ, சுங்கை ஊடாங், பாயா ரும்புட்
ஜாசின் மாவட்டம் ஜாசின் அசகான், மெர்லிமாவ்
மாவட்டங்கள் தலைநகரம் மற்ற முக்கிய நகரங்கள்
நெகிரி செம்பிலான்
ஜெலுபு கோலா கிளாவாங் சிம்பாங் பெர்த்தாங்
ஜெம்போல் பண்டார் ஜெம்போல் பகாவ், பத்து கீக்கிர்
கோலா பிலா கோலா பிலா ஸ்ரீ மெனாந்தி
போர்டிக்சன் போர்டிக்சன் லுக்குட், லிங்கி
ரெம்பாவ் ரெம்பாவ் பெடாஸ்
சிரம்பான் சிரம்பான் நீலாய், செனாவாங், சிரம்பான் 2, பண்டார் ஸ்ரீ செண்டாயான், ரந்தாவ்
தம்பின் தம்பின் கிமாஸ், கெமிஞ்சே
மாவட்டங்கள் தலைநகரம் மற்ற முக்கிய நகரங்கள்
பகாங்
பெரா பண்டார் பெரா
பெந்தோங் கெந்திங் மலை, காராக்
கேமரன் மலை தானா ராத்தா பிரிஞ்சாங்
ஜெராண்டுட் ஜெராண்டுட் ஜெங்கா
குவாந்தான் குவாந்தான் இந்திடா மக்கோத்தா
கோலா லிப்பீஸ் கோலா லிப்பீஸ்
மாரான் மாரான்
பெக்கான் பெக்கான்
ரவுப் ரவுப்
ரொம்பின் கோலா ரொம்பின்
தெமர்லோ தெமர்லோ மெந்தகாப்
மாவட்டங்கள் தலைநகரம் மற்ற முக்கிய நகரங்கள்
பினாங்கு
பினாங்கு தீவு ஜோர்ஜ் டவுன் பாயான் லெப்பாஸ், ஆயர் ஈத்தாம், பாலிக் பூலாவ், பாயான் பாரு, ஜெலுத்தோங், குளுகோர், தஞ்சோங் பூங்ஙா, பத்து பெரிங்கி, பத்து மாவுங், தெலுக் பகாங், சுங்கை டூவா, தெலுக் கும்பார்
செபாராங் பிறை புக்கிட் மெர்தாஜாம் பட்டர்வொர்த், நிபோங் திபால், கெப்பாலா பத்தாஸ், செபாராங் ஜெயா, பிறை, சிம்பாங் அம்பாட் (பினாங்கு, ஜாவி (பினாங்கு), புக்கிட் மின்யாக், பெர்த்தாம்
மாவட்டங்கள் தலைநகரம் மற்ற முக்கிய நகரங்கள்
பேராக்
பத்தாங் பாடாங் தாப்பா தஞ்சோங் மாலிம்
ஹீலிர் பேராக் தெலுக் இந்தான்
உலு பேராக் கிரிக் குரோ, லெங்கோங்
கிரியான் பார்ட் புந்தார் பாகான் செராய், கோலா குரோவ்
கிந்தா பத்து காஜா ஈப்போ
கோலாகங்சார் கோலாகங்சார் சுங்கை சிப்புட்
லாருட், மாத்தாங், செலாமா தைப்பிங் கமுந்திங்
மஞ்சோங் ஸ்ரீ மஞ்சோங் சித்தியவான்
பேராக் தெங்ஙா ஸ்ரீ இஸ்காந்தர் பாரிட்
கம்பார் மாவட்டம் கம்பார் நகரம் கோப்பேங்
மாவட்டங்கள் தலைநகரம் மற்ற முக்கிய நகரங்கள்
பெர்லிஸ்
பெர்லிஸ் கங்கார் ஆராவ், பாடாங் பெசார், கோலா பெர்லிஸ்
மாவட்டங்கள் தலைநகரம் மற்ற முக்கிய நகரங்கள்
சபா
பியூபோர்ட் பியூபோர்ட்
பெலுரான் பெலுரான்
கெனிங்காவ் கெனிங்காவ்
கினாபாத்தாங்கான் கோத்தா கினாபாத்தாங்கான்
கோத்தா பெலுட் கோத்தா பெலுட்
கோத்தா கினபாலு கோத்தா கினபாலு இனானாம்
கோத்தா மாருடி கோத்தா மாருடி
கோலா பென்யூ கோலா பென்யூ
கூடாட் கூடாட்
கூனாக் கூனாக்
லகாட் டத்து லகாட் டத்து
நபாவான் நபாவான்
பாப்பார் பாப்பார் கினாருட்
பெனாம்பாங் டொங்கோன்கோன் பூத்தாத்தான்
பித்தாஸ் பித்தாஸ்
ரானாவ் ரானாவ்
சண்டாக்கான் சண்டாக்கான்
செம்பூர்ணா செம்பூர்ணா
சிபாத்தாங் சிபாத்தாங்
தம்புனான் தம்புனான்
தாவாவ் தாவாவ்
தெனோம் தெனோம்
தோன்கோட் தெலுபிட்
துவாரான் துவாரான்
மாவட்டங்கள் தலைநகரம் மற்ற முக்கிய நகரங்கள்
சரவாக்
ஆசாஜெயா ஆசாஜெயா
பாவ் பாவ்
பெலாகா பெலாகா
பெத்தோங் (சரவாக்) பெத்தோங் (சரவாக்)
பிந்துலு பிந்துலு
டாலாட் டாலாட்
டாரோ மாத்து
ஜூலாவ் ஜூலாவ்
கானோவிட் கானோவிட்
காப்பிட் காப்பிட்
கூச்சிங் கூச்சிங்
லாவாஸ் லாவாஸ்
லிம்பாங் லிம்பாங்
லுபோக் அந்து லுபோக் அந்து
லுண்டு லுண்டு
மாருடி மாருடி
மாத்து (சரவாக்) மாத்து (சரவாக்)
மெராடோங் பிந்தாங்கோர்
மிரி மிரி
முக்கா முக்கா
சமரஹான் கோத்தா சமரகான்
சாராதோக் சாராதோக்
சாரிக்கே சாரிக்கே
செரியான் செரியான்
சிபு சிபு
சிமுஞ்சான் சிமுஞ்சான்
சோங் சோங்
ஸ்ரீ அமான் ஸ்ரீ அமான்
தாதாவ் தாதாவ்
மாவட்டங்கள் தலைநகரம் மற்ற முக்கிய நகரங்கள்
சிலாங்கூர்
கோம்பாக் மாவட்டம் பண்டார் பாரு செலாயாங் ரவாங், பத்துமலை, அம்பாங், பத்து ஆராங்
உலு லங்காட் மாவட்டம் காஜாங் பண்டார் பாரு பாங்கி, அம்பாங் ஜெயா
உலு சிலாங்கூர் மாவட்டம் கோலா குபு பாரு பத்தாங்காலி
கிள்ளான் மாவட்டம் கிள்ளான் கிள்ளான் துறைமுகம், பண்டார் புக்கிட் திங்கி, பண்டார் பாரு கிள்ளான்
கோலா லங்காட் மாவட்டம் தெலுக் டத்தோ பந்திங்
கோலா சிலாங்கூர் மாவட்டம் கோலா சிலாங்கூர் தஞ்சோங் காராங், செகிஞ்சான்
பெட்டாலிங் மாவட்டம் பெட்டாலிங் ஜெயா சுபாங் ஜெயா, சா ஆலாம்
சபாக் பெர்ணம் மாவட்டம் சபாக் பெர்ணம்
சிப்பாங் மாவட்டம் சாலாக் திங்கி சிப்பாங்
மாவட்டங்கள் தலைநகரம் மற்ற முக்கிய நகரங்கள்
திரங்கானு
பெசுட் கம்போங் ராஜா (திரங்கானு) ஜெர்த்தே, கோலா பெசுட்
டுங்குன் கோலா டுங்குன் பண்டார் அல்-முக்தாபி பில்லா ஷா, பாக்கா
உலு திரங்கானு கோலா பெராங் அஜீல்
கெமாமான் சுக்காய் கெர்த்தே, கிஜால்
கோலா திரங்கானு கோலா திரங்கானு பத்து ராக்கிட்
மாராங் மாராங் (திரங்கானு)
செத்தியூ பண்டார் பரமேஸ்வரி

மேற்கோள்கள்

தொகு
  1. "Malaysian Statistics - Key Summary Statistics For Population and Housing, Malaysia 2010" (PDF). Archived from the original (PDF) on 2014-10-06. பார்க்கப்பட்ட நாள் 2015-01-14.
  2. "Population Distribution and Basic Demographic Characteristics, 2010" (PDF). Department of Statistics, Malaysia. Archived from the original (PDF) on 11 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 08 January 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

சான்றுகள்

தொகு