ரொம்பின்

நெகிரி செம்பிலான் செம்போல் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம்.

ரொம்பின் (மலாய்; ஆங்கிலம்: Rompin; சீனம்: 峇都基基; ஜாவி: اتو كيكير) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின், செம்போல் மாவட்டத்தில், மூவார் ஆற்றின் கரையில் அமைந்து உள்ள ஒரு நகரம். கிம்மாஸ் மற்றும் பகாவ் ஆகிய நகரங்களுக்கு இடையே அமைந்துள்ள ரொம்பின் நகரம் அருகிலுள்ள உள்ளூர் சமூகத்திற்கான ஒரு நகரமாக உருவானது.[1]

ரொம்பின்
Rompin
நெகிரி செம்பிலான்
ரொம்பின் நகர பள்ளிவாசல்
ரொம்பின் நகர பள்ளிவாசல்
Map
ஆள்கூறுகள்: 2°42′0″N 102°30′0″E / 2.70000°N 102.50000°E / 2.70000; 102.50000
நாடு மலேசியா
மாநிலம் நெகிரி செம்பிலான்
மாவட்டம் செம்போல்
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு
73500
மலேசியத் தொலைபேசி எண்கள்+60 06498000
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்N

ரொம்பின் நகரைச் சுற்றியுள்ள கிராமங்கள் கம்போங் பாரு ரொம்பின், கம்போங் ரொம்பின், கம்போங் பாலாய் சீனா மற்றும் கம்போங் தானா பஞ்சிஸ். புக்கிட் பிலா தோட்டம் மற்றும் நியூ ரொம்பின் தோட்டம் போன்ற அருகிலுள்ள தோட்டங்களின் மையமாகவும் ரொம்பின் நகரம் விளங்குகிறது.

பொது

தொகு

ரொம்பின் நகரில் உள்ள பொது வசதிகளில் அஞ்சல் அலுவலகம், மசூதி, காவல் நிலையம், ரொம்பின் தேசியப் பள்ளி, தமிழ்ப் பள்ளி மற்றும் சீனப் பள்ளி ஆகியவை அடங்கும். 1 மலேசியாவின் பாணியில் பல்வேறு சமூங்களைச் சேர்ந்த மக்களும் ரொம்பினில் வசிக்கின்றனர்.[2]

அருகாமை நகரங்கள்

தொகு

ரொம்பின் தமிழ்ப்பள்ளிகள்

தொகு

நெகிரி செம்பிலான்; செம்போல் மாவட்டத்தின் ரொம்பின் பகுதியில் 3 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 168 மாணவர்கள் பயில்கிறார்கள். 38 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
NBD6005 கெல்பின் தோட்டம் SJK(T) Ldg Kelpin[3] கெல்பின் தோட்டத் தமிழ்ப்பள்ளி 73500 ரொம்பின் 24 9
NBD6010 ரொம்பின் SJK(T) Dato' K.Pathmanaban[4] டத்தோ கு.பத்மநாபன் தமிழ்ப்பள்ளி 73500 ரொம்பின் 110 21
NBD6011 மிடில்டன் தோட்டம் SJK(T) Ldg Middleton[5] மிடில்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி 73500 ரொம்பின் 34 8

மேற்கோள்கள்

தொகு
  1. "Rompin is a district located in the southern part of the state. [1] It is an area that borders this state. The location is near Endau, Mersing, Nenasi and Kuantan". Archived from the original on 4 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 28 January 2024. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Noor, Arshad. "Rompin Post Office, located in the charming town of Rompin, Negeri Sembilan, Malaysia, stands as an important center for postal services in this area". kodpos.my (in Malay). பார்க்கப்பட்ட நாள் 28 January 2024.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. "கெல்பின் தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJK TAMIL LADANG KELPIN". பார்க்கப்பட்ட நாள் 24 December 2021.
  4. "டத்தோ கு.பத்மநாபன் தமிழ்ப்பள்ளி - outing : my primary tamil school". outing. 13 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 December 2021.
  5. "மிடில்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி - PSS SJKT LADANG MIDDLETON". psssjktldgmiddleton.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 24 December 2021.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரொம்பின்&oldid=4108493" இலிருந்து மீள்விக்கப்பட்டது