பாரிட்
பாரிட் (ஆங்கிலம்: Parit; மலாய்: Parit; சீனம்: 巴力) என்பது மலேசியா, பேராக் மாநிலம், பேராக் தெங்கா மாவட்டம் (Perak Tengah District) மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராம நகர்ப்பகுதி ஆகும்.
இந்த நகரம் துரோனோ, செரி இசுகந்தர், போத்தா, பூசிங், புருவாஸ் மற்றும் பத்து காஜா ஆகிய நகரங்களுக்கு அருகில் உள்ளது. பத்து காஜா பெரிய நகரம் ஆகும்.[1]
பொது
தொகு1979-ஆம் ஆண்டில், கோலாகங்சார் மாவட்டத்தில் இருந்து பாரிட் நகரம் அகற்றப்பட்டு, பேராக் தெங்கா மாவட்டத்தின் நிர்வாகத்தில் இணைக்கப்பட்டது.
கிராமங்களின் பட்டியல்
தொகுபாரிட் - ஈப்போ
தொகு- கம்போங் பாரு
- ஜாலான் சிபூத்தே
- கம்போங் தஞ்சோங் ஆரா, ஜாலான் சிபூத்தே
- கம்போங் தலாங் பேட்டின்
- கம்போங் பத்து 7
- கம்போங் லெங்குவாஸ்
- தாமான் செரி சயாங், ஜாலான் சிபூத்தே
- தாமான் செரி அரா, ஜாலான் சிபூத்தே
- கம்போங் தெர்சூசூன், ஜாலான் சிபூத்தே
பாரிட் - புருவாஸ்
தொகு- தாமான் பாரிட் ஜெயா
- தாமான் பாரிட் செத்தியா
- கம்போங் ராஜா
- கம்போங் தஞ்சோங் பெலாஞ்சா
- கம்போங் டெபாசு
- சோபின் கானான்
- சோபின் கிரி
- தெலோக் பெராங்
- தாலாங் கிராமம்
- செராபோ கிராமம்
- பூலோ ஆக்கார் கிராமம்
- கம்போங் சிம்பாங் டிகா
- சிம்பாங் தீகா கிராமம்
- சாடாங் கிராமம்
- மத்திய சாடாங் கிராமம்
- தஞ்சோங் டெடாலு கிராமம்
- கம்போங் துவா கிரி
- பாசீர் காஜா கிராமம்
- தஞ்சோங் தெடாலு கிராமம்
- சுங்கை கோரோக் கிராமம்
- பாடாங் கங்கார் கிராமம்
- சங்காட் பாஞ்சார் கிராமம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Parit - Perak". www.heritagemalaysia.my. பார்க்கப்பட்ட நாள் 9 January 2024.